கலை

Famous Playback singer K.K. Death by heart attack !!

Share

West Bengal When singing at a college ceremony Famous singer K.K. Passed away. Popular playback singer KK Krishnakumar is also known as Kunnath (53). Hailing from Delhi, he has sung in many major Indian language films such as Tamil, Telugu, Hindi, Kannada and Malayalam.

The songs sung by him in Tamil have been very well received by the Tamil fans. He has sung two songs in the upcoming film Legend.

He has fans all over India. He suffered a heart attack while singing at a function at Gurdas Nasrul Mansa College in Kolkata, West Bengal yesterday. He was admitted to CMRI Hospital, Kolkata for treatment. Died without effect of treatment.

பிரபல பின்னணி பாடகர் கே.கே. மாரடைப்பால் மரணம்!!

மேற்கு வங்காளத்தில் கல்லூரி விழா ஒன்றில் பாடும் போது பிரபல பாடகர் கே.கே. காலமானார். பிரபல பின்னணி பாடகர் கேகே கிருஷ்ணகுமார் குன்னத் (53) என்றும் அழைக்கப்படுகிறார். டெல்லியைச் சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பல முக்கிய இந்திய மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். 

இவர் தமிழில் பாடிய பாடல்கள் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் வெளிவரவிருக்கும் லெஜண்ட் படத்தில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்.

அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள குர்தாஸ் நஸ்ருல் மான்சா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாடும் போது மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக கொல்கத்தா சிஎம்ஆர்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார்.

admin

Recent Posts

2021-22 நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி மேலும் குறைவு !!

நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில்…

3 weeks ago

உலக சைக்கிள் தினம்

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…

3 weeks ago

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…

3 weeks ago

தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்… விசித்திர சம்பவம்!!

தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில்…

3 weeks ago

கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு சிறுமி பலி  !!

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை…

3 weeks ago

காதலியின் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர்…

3 weeks ago