The Department of Examinations has released the diversion examination schedule for 10th and +2 class students..

The State Examinations Department has announced the examination dates for the 10th and 12th class students for the diversion examination to be held in January and March.

Schools and colleges, which have been closed for more than a year and a half due to the Corona infection, are now open and live classes are being held. In this context, the State Examinations Department has now released the schedule for the examination, having announced that the diversion examination will be held in January and March for 10th and 12th class students.

Due to the corona curfew, examinations for students in grades one to eleven in the 2019-20 academic year were canceled and all were declared pass. The exams were fully held for 12th class students only. Similarly, the general examination for 10th, 11th and 12th class students was canceled in the current academic year as well. The Tamil Nadu government has stated that the general election will definitely be held this year.

Following this, it has released the schedule for the diversionary examination, following reports that the 10th, +1 and +2 general elections may be held in April or May. According to the schedule released by the Department of Examinations, the first diversion examination for Class 10 students will be held from January 19 to 27 and the first diversion examination for Class 12 students will be held from January 19 to 28.

Course plans for 10th and 12th grade students have been reduced to take into account the mood of the students. It is also reported that there will be questions for the diversion exam, based on the reduced syllabi. Also, this is the first time that the State Examination Board has published a schedule and conducted a diversionary examination.

தமிழ் 

10 மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேர்வுத்துறை..

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் திருப்புதல் தேர்வுக்கான தேர்வு தேதிகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேல் மூடப்பட்டு இருந்த நிலையில், தற்போது திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது அரசு தேர்வுத்துறை.

கொரோனா ஊரடங்கு காரணமாக 2019 – 20 ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முழுமையாக தேர்வுகள் நடைபெற்றது. அதே போல,  நடப்பு கல்வி ஆண்டிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து 10, +1 மற்றும் +2 பொதுத் தேர்வுகள் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், திருப்புதல் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அட்டவணையின் படி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 27 வரை நடைபெறும் எனவும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 28 வரை நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களின் அடிப்படையில், திருப்புதல் தேர்வுக்கான கேள்விகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு தேர்வுத்துறை அட்டவணை வெளியிட்டு திருப்புதல் தேர்வை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

Thanglish

10 matrum +2 Vakuppu Manavargalukana Thiruputhal Thervu Attavanaiyai Veliyitathu Thervuthurai

10 matrum 12 aam vaguppu manavargaluku january matrum march mathangalil nadaiperum thiruputhal thervukana thervu thethigalai arasu thervugal thurai veliyittullathu.

Corona thotru karanamaga palli matrum kallurigal kadantha ondrarai aandugal mel mudapattu iruntha nilaiyil, tharpothu thiragapattu, neradi vakupugal nadathapattu varukirathu. Innilaiyil, 10 matrum 12 aam vaguppu manavargaluku january matrum march mathangalil thiruputhal thervu nadaiperum ena arivithiruntha nilayil, tharpothu thervugana attavanaiyai veliyittullathu arasu thervuthurai.

Corona uradanku karanamaga 2019-20 aam kalvi aandin ondru muthal pathnoram vakuppu varayilana manavargaluku thervugal rathu seyyapattu, anaivarum therchi endru arivikapattathu. 12 aam vakuppu manavargaluku matrume muzhumaiyaga thervugal nadaptrathu. Athe pola, nadapu kalvi aandilum 10,11 matrum 12 aam aandu kandipaga pothu thervu nadaiperum ena thamizhaga arasu thittavattamaga therivithullathu.

Ithai thodarnthu 10, +1 matrum +2 pothu thervugal april allathu may mathangalil nadathapadalam endru thagavalgal veliyana nilaiyil, thiruputhal thervugana attavanaiyai veliyittullathu. Thervuthurai veliyittulla attavanaiyin padi, 10 vakuppu manavargalukana muthal thiruputhal thervu january 19 muthal 27 varai nadaperum enavum, 12 vakuppu manavargalukugana muthal thiruputhal thervu january 19 mudhal varai nadaperum enavum kuripittullathu.

Manavargalin mananilaiyai karuthil kondu 10 matrum 12am vakupu manavargaluku pada thittangal kuraikapattullana. Kuraikapatta padathittangalin adipadaiyil, thiruputhal thervugana kelvigal irukum enavum therivikapattullathu. Melum, arasu thervuthurai attavanai veliyittu thiruputhal thervai nadathuvathu irthuve muthal muraiyakum.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.