Tesla is the world’s leading electric car maker. Elon Musk, one of the richest men in the world, runs Tesla. For the past few years Tesla has been involved in trying to take its factory around the world.
This work was delayed due to the spread of corona infection. Meanwhile, Tesla officially opened its first factory in Europe yesterday near the German capital Berlin.
Tesla has already established Megabacteria in China to increase its production and has now launched its company in the European market, which is well known for its automobile industry.
Elon Musk dances at Tesla’s factory opening ceremony Elon Musk, President of Tesla, dances at the opening ceremony of the factory in Berlin.
டெஸ்லா உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பாளராக உள்ளது. உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் டெஸ்லாவை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக டெஸ்லா நிறுவனம் தனது தொழிற்சாலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இப்பணி தாமதமானது. இந்நிலையில், ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகே ஐரோப்பாவில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் தொழிற்சாலையை அதிகாரப்பூர்வமாக நேற்று திறந்தது.
டெஸ்லா நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க சீனாவில் ஏற்கனவே ஜிகாபேக்ட்ரியை நிறுவி தற்போது தனது ஆட்டோமொபைல் துறைக்கு பெயர் பெற்ற ஐரோப்பிய சந்தையில் தனது நிறுவனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் திறப்பு விழாவில் எலான் மஸ்க் ஷாங்காங் தொழிற்சாலை திறப்பு விழாவில் நடனம் ஆடியதை போலவே , பெர்லினில் நடந்த தொழிற்சாலை திறப்பு விழாவில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நடனமாடினார்.
நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில்…
சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…
உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…
தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில்…
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை…
ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர்…