தமிழகம்

Encounter: The police’s next plan?

Share

The incident in which two people were encountered by the police today in connection with the incident in which two people were killed yesterday in Chengalpattu has caused a stir. Karthik was hacked to death by gunmen in a crowded area near the Chengalpattu city police station. Following this, the same gang broke into Mahesh’s house and hacked him to death. The assassination of two youths in Chengalpattu on the same day was shocking. Police have arrested Dinesh and Moideen from Uttiramerur area in connection with the double murder. As the police brought for inquiry, those individuals have been killed by the police to escape the bombs of the police and have been killed for self-defense. Two policemen who were injured have been admitted to Chengalpattu Government Hospital for treatment. Chengalpattu district SP spoke to Aravind about the encounter. It is shocking that those arrested in the two murder cases were encountered in action today. Let’s see what the next step of the police is regarding this encounter! Police have compiled a list of more than 2,000 rowdies in Chengalpattu, Kanchipuram and Tiruvallur districts in the wake of the double murders in Chengalpattu and the encounters that followed. Police said action has been taken against 1800 rowdies. The public and businesses in the district have said that there is nothing to fear and that if there is any complaint against the rowdies they can report it directly. As well as an opportunity for the rowdies My police have said that the rowdies in these three districts will be given a chance if they want to surrender or want to live in transition.

தமிழ் 

என்கவுண்டர்: காவல்துறையின் அடுத்த திட்டம்?

செங்கல்பட்டில் அடுத்து அடுத்து நேற்று இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் இன்று போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு நகர காவல்நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் நிறைந்த பரபரப்பான பகுதியில் கார்த்திக் என்பவர் மர்மநபர்களால் நட்டு வெடிகுண்டு வீசி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து  அதே கும்பல் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரையும், வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்தது. செங்கல்பட்டில் ஒரே நாளில் அடுத்து அடுத்து இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து தீவீர விசாரணை நடத்திய போலீசார்  இது தொடர்பாக உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த தினேஷ், மொய்தீன் ஆகிய இரண்டு பேரையும் கைதுசெய்தனர். போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்த நிலையில் அந்த நபர்கள் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பிக்க முயன்றதாகவும், தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த இரண்டு போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி அரவிந்தனிடம் பேசினர். இரண்டை கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள் அதிரடியாக இன்றே என்கவுண்டர் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த என்கவுண்டர் குறித்து காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை பார்ப்போம்! செங்கல்பட்டில் நடந்த இரட்டை கொலைகள் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற என்கவுண்டர்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2000 மேற்பட்ட ரவுடிகள் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர். இதில் 1800 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மாவட்டத்தில் பொறுத்தவரை பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும், ரவுடிகள் மீதான எதாவது புகார் இருந்தால் நேரடியாக தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். அதே போல ரவுடிகளுக்கு ஒரு வாய்ப்பாக இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள ரவுடிகள் சரணடைய விரும்பினாலோ அல்லது திருந்தி வாழ நினைத்தலோ அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Thanglish

Enkavundar: Kavalthuraiyin adutha thittam?

Sengalpattin aduthu aduthu nedru irandu per padukolai seyyapatta sambavathil thodarpudaiya irandu per indru polisaral enkavundar seyyapatta sambavam paraparapai erpaduthiyullathu. Sengalpattu nagara kavalnilaiyam aruke makkal nadamattam niraintha paraparapana pakuthiyil karthik enbavar marmanabargalal nattu vedikundu veesi saramariyaga vetti padukolai seyapattar. Ithanai thodarnthu athey kumbal mettutheru pakuthiyai serntha makesh enbavaraiyum, veedu pukunthu vetti padukolai seythathu. Sengalpattil ore nalil aduthu aduthu irandu ilangrgal padukolai seyapattathu athirchiyai erpaduthiyathu. Intha irattai kolai sambavam kurithu theeveera visaranai nadathiya polisar ithu thodarpaga uthiramerur pakuthiyai serntha dinesh, moitheen aakiya irandu peraiyum kaithuseythanar. Polisar visaranaigaga azhaithu vantha nilaiyil antha nabargal polisar meethu nattu vedikunadugalai veesi thappika muyanrathagavum, tharkappugaga thuppaki Sudu nadathiyathil iruvarum uyirizhanthagavum therivikkapattullathu. Kayamadantha iruvarum polisar sengalpattu arasu maruthuvamanaiyil sikichaigaga anumathikapattullanar. Intha enkavundar sambavam kurithu sengalpattu mavatta SP aravindidam pesinar. irattai kolai vazhakkil kathuseyyapattavargal athiradiyaga indre enkavundar seyyapattu irupathu athirchiyai erpaduthiyathu. Intha enkavundar kurithu kavalthuraiyinar aduthakatta nadavadikai enna enabathai porpom! Selgalpattil nadantha irattai kolaigal matrum athanai thodarnthu nadapetra enkavudargal paraparapai erpaduthiya nilayil sengalpattu, kanchipuram, thiruvallur mavattangalil 2000 merpatta ravudigal pattiyalai polisar thayarithullanar. Ithil 1800 ravudigal meethu nadavadikai edukapattullathaga polisar therivithullnar. Intha ma vattathil poruthavarai pothumakkal, thozhil niruvanangal yarum achamadaiya vendam endrum, ravudigal meethana ethavathu pugar irunthal neradiyaga therivikkalam endrum kuriyullanar. Athey pola ravudigaluku oru vayppaga intha mundru mavattangalil ulla ravudigal saranadaiya virumbinalo allathu thirunthi vazha ninaithalo avarkaluku oru vaypu alikapadum ena polisar therivithullanar.

admin

Recent Posts

Rapidly spreading venomous fever in the Kattumannarkoil area

The public is alarmed by the rapid spread of poisonous fever in the Kattumannarkoil area.…

3 days ago

After 5 days in Coimbatore, a leopard was trapped in a cage

Residents of Kuniyamuthur, Sukunapuram, Kovaiputhur and Madukkarai have been relieved by the capture of a…

3 days ago

Classical Tamil Awards in the Name of Karunanidhi – Chief Minister Stalin

From 2010 to 2019, 10 scholars for 10 years were selected by the award selection…

3 days ago

Netaji statue at India Gate – Prime Minister Modi’s announcement

Prime Minister Modi has announced that a statue of Netaji Subhash Chandra Bose will be…

5 days ago

Who put secret cameras in the temple bathroom .. ?? Police intensified the investigation on the 2nd day

Police have also decided to investigate persons who were suspected by the temple priest of…

5 days ago