ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்களில் மல்டி டாஸ்கிங் ஸ்டாப், அலுவலக உதவியாளர், கேண்டீன் உதவியாளர், களப்பணியாளர், ஆய்வக உதவியாளர், டெக்ஸ்டைல் டிசைனர், அறிவியல் உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பொறியாளர், பண்ணை உதவியாளர், உதவி ரேஞ்சர், வரைவாளர், துப்புரவு பணியாளர் 2065 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13-6-2022.
விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட விரிவான தகவல்களை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Employment in Central Government Departments
Multi-Tasking Stop, Office Assistant, Canteen Assistant, Field Worker, Laboratory Assistant, Textile Designer, Scientific Assistant, Technical Assistant, Bachelor Engineer, Farm Assistant, Assistant Ranger, Draftsman, Cleaner 2065 posts are to be filled in various offices of the Central Government through the Stop Selection Commission.
Eligible persons are to be selected through system based selection and document verification. Last date to apply: 13-6-2022.
Detailed information including age limit for applying and educational qualification can be found at https://ssc.nic.in/
Leave a Reply