Elon Musk captures Twitter ..!

Elon Musk, one of the richest men in the world, currently owns a 9.2 percent stake in Twitter.

Elon Musk, CEO of SpaceX, Tesla, is the richest man in the world.

This includes a special reception for Tesla-made electric cars around the world. Elon Musk has since bought a 9.2 percent stake in Twitter. He has since held 7.3 crore shares on Twitter

டுவிட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்..!

எலான் மஸ்க், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர், இவர் தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருக்கிறார்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியான எலான் மஸ்க், உலகின் மிக பெரிய பணக்காரராக இருக்கிறார்.

இதில் உலகம் முழுவதும் டெஸ்லா தயாரித்த மின்னணு  கார்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் எலோன் மஸ்க் ட்விட்டரில் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். இதையடுத்து ட்விட்டரில் 7.3 கோடி பங்குகளை வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.