The “elephant fish” is one of the only marine life. This type of fish is said to be endemic to Australia and New Zealand.
The sea contains many things that are not difficult to see and stunning. The creatures that live in it are the ones that amaze us. The “elephant fish” is one of the most amazing deep sea creatures. The name ‘elephant fish’ comes from the fact that the mouth of this fish resembles that of an elephant.
Called ‘Callorhinchus’ in English, this fish is like a computer graphically created fish. It is the hardest succulent jaw species in the world. There are two fins on the front and two fins on the back. These can swim fast using the front paddles to tear through the water.
It is estimated that this species is endemic to Australia and New Zealand, where it has been given various names such as “ghost shark”, “elephant shark” and “white fish”. They often live at depths of 200 to 500 m and at the base of sandy places. Of these, the female species are caught in fishermen’s nets only when they come to a shallow area to lay their eggs.
These are slightly different from the way eggs are laid and hatched. Humans make bags out of their skin in the form of bell purses or cell phone covers and carry eggs in them. The eggs hatch in the heat of the sun while floating in the ocean.
These fish, without bones and with fleshy flesh, belong to the family of sharks. This type of fish grows to about 60 cm. Grows up to 120 cm. These fish feed on underwater cones and oysters. It also sometimes catches its prey with electricity generated in its mouth area.
கடல்வாழ் உயிரினத்தில் ஒன்றுதான் “யானை மீன்”. இந்த வகை மீன்கள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அதிகமாக வாழ்வதாக கூறப்படுகிறது.
கடல் என்பது பார்க்கப் பார்க்க திகட்டாத, திகைக்க வைக்கும் பல விஷயங்களை உள்ளடக்கியது. அதில் வாழும் உயிரினங்கள், நம்மை வியப்பில் ஆழ்த்தக் கூடியவையே. அப்படி வியப்பில் ஆழ் கடல்வாழ் உயிரினத்தில் ஒன்றுதான், “யானை மீன்”. இந்த மீனின் வாய்த்தாடை யானையைப் போன்று இருப்பதால், யானை மீன் என்று பெயர் வந்தது.
ஆங்கிலத்தில் ‘Callorhinchus’ என்று அழைக்கப்படும் இந்த மீன் கணினி வரைகலையில் உருவாக்கப்பட்ட மீன் போன்றது. இது உலகின் கடினமான சதைப்பற்றுள்ள தாடை இனமாகும். முன்பக்கத்தில் இரண்டு துடுப்புகள் மற்றும் பின்புறத்தில் இரண்டு துடுப்புகள் உள்ளன. இவை முன் துடுப்புகளைப் பயன்படுத்தி தண்ணீரைக் கிழித்துக் கொண்டு வேகமாக நீந்தக் கூடியவை.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அதிகமாக இந்த வகை மீன்கள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.அங்கு, மீன்களுக்கு “பேய் சுறா”, “யானை சுறா”, “வெள்ளை மீன்” என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. இவை பெரும்பாலும், 200 முதல் 500 மீட்டர் வரை ஆழமாக உள்ள இடங்களில் மற்றும் மணற்பாங்கான இடங்களின் அடிப்பகுதியில் வாழும். இவற்றில் பெண் இனம், முட்டையிடுவதற்காக ஆழமற்ற பகுதிக்கு வரும் வேளையில்தான், மீனவர்களின் வலையில் சிக்கிக்கொள்கின்றன.
இவை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் விதத்திலிருந்து சற்று வித்தியாசமானது. மனிதர்கள் மணி பர்ஸ் அல்லது செல்போன் கவர் வடிவில் இருக்கும் தன்னுடைய தோலில் இருந்து பைகளை உருவாக்கி அதில் முட்டைகளை இட்டு செல்லும். முட்டைகள் கடலில் மிதக்கும் போது சூரிய வெப்பத்தில் குஞ்சு பொரிக்கும்.
எலும்புகள் இல்லாமல், மிருதுவான சதையைக் கொண்டிருக்கும் இந்த மீன்கள், சுறாக்களின் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இவ்வகை மீன்கள் சுமார் 60 செ.மீ. முதல் 120 செ.மீ வரை வளரும். இந்த மீன்கள், கடலுக்கடியில் இருக்கும் சங்குகளையும் மற்றும் சிப்பிகளையும் உணவாக உண்டு உயிர் வாழ்கின்றன. சில சமயங்களில் அதன் வாய் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமாகவும் அது தன் இரையை பிடிக்கிறது.
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற…
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில் அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது. பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான…
பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி "அரச உணவு" மற்றும் "சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு"…
Ponniyin Selvan: Part Two (2023) Full Cast & Crew Directed by Mani Ratnam Writing Credits…
அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி.…
Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by Ramesh Kuchirayar …