Do you know what Jadeja’s favorite song?

Famous cricketer Ravichandran Ashwin recently went to the gym with cricketer Ravindra Jadeja. While he was exercising there listening to a Tamil song, he suddenly told Jadeja Ashwin that he liked a Tamil song very much and that it was the song “Our house is all day Karthika” from the movie “Like the Sky”. He also said on his Facebook page that this is Ashwin Jadeja’s favorite song.

ஜடேஜாவுக்கு மிகவும் பிடித்த பாடல் என்ன தெரியுமா ?

பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுடன் ஜிம்மிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தமிழ் பாடல் கேட்டு உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது திடீரென ஜடேஜா அஷ்வினிடம் எனக்கு ஒரு தமிழ் பாடல் மிகவும் பிடித்துள்ளது என்றும் அது வானத்தை போல என்ற படத்தில் வரும் “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என்ற பாடல் எனவும் கூறியுள்ளார். மேலும் இதனை அஷ்வின் ஜடேஜாவுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.