Share

A new blood type called “AEL” has been newly diagnosed in India. This type of blood is one of the rarest blood types in the world. Even the rarest of the so-called “AB negative” blood types are found in 1% of the world’s population. The so-called “Bombay” type of blood is found in only 4 out of 10 lakh people. This is the first time in India that a new blood type has been identified in Ahmedabad. The blood type “AEL” was found in Aman Jain who was registered to donate blood in the “O” negative category. This type of blood is found in only 40 to 50 people worldwide, most of them living in Southeast Asian countries. Until then, the person had donated blood 10 times thinking he was “O negative”: Doctors said that a person with AEL blood type could only donate blood to the “A” blood type and only from the “O” blood type. But so far 10 people who received blood from Aman have been tested and confirmed to be healthy.

இந்தியாவில் “புதிய வகை இரத்தம்” கண்டுபிடிப்பு…

இந்தியாவில் புதிதாக “ஏஇஎல்” என்ற இரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. உலகில் மிக அரிதாக காணப்படும் இரத்த வகைகளுள் ஒன்றான இந்த வகை இரத்தம் குறித்து தற்போது காணலாம். இரத்த வகைளில் அரிது என சொல்லப்படும் “ஏபி நெகடிவ்” இரத்தம் கூட உலகில் 1% பேரிடம் காணப்படுகிறது. அதனை விட அரிது என சொல்லப்படும் “பாம்பே” வகை இரத்தமோ 10 லட்சம் பேரில் 4 பேரிடம் மட்டுமே காணப்படுகிறது. இப்படி இருக்கையில் இந்தியாவிலேயே முதன் முறையாக அகமதாபாத்தில் புதிதாக ஒரு இரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. “ஏஇஎல்” என்ற இரத்த வகை “ஓ” நெகடிவ் பிரிவில் இரத்த தானம் அளிக்க பதிவு செய்திருந்த அமன் ஜெயின் என்பவரிடம் கண்டறிப்பட்டுள்ளது. உலகிலேயே இந்த வகை இரத்தம் 40 முதல் 50 பேரிடம் மட்டுமே காணப்படும், அவர்களில் பெரும்பாலானோர் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வசிப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் வரையிலும் இந்த நபர் தாம் “ஓ நெகடிவ்” என நினைத்து 10 முறை இரத்த தானம் செய்த நிலையில், :ஏஇஎல்” இரத்த வகை உள்ள ஒருவர் “ஏ” இரத்த பிரிவினருக்கு மட்டுமே இரத்தம் கொடுக்க முடியும் என்றும், “ஓ” இரத்த பிரிவில் இருந்து மட்டுமே இரத்தம் பெற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது வரை அமனிடம் இருந்து இரத்தம் பெற்ற 10 பேரையும் பரிசோதித்ததில் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

admin

Recent Posts

2021-22 நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி மேலும் குறைவு !!

நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில்…

3 weeks ago

உலக சைக்கிள் தினம்

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…

3 weeks ago

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…

3 weeks ago

தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்… விசித்திர சம்பவம்!!

தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில்…

3 weeks ago

கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு சிறுமி பலி  !!

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை…

3 weeks ago

காதலியின் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர்…

3 weeks ago