‘டெல்டா பிளஸ்’ ஆக உருமாறிய டெல்டா வகை சார்ந்த சார்ஸ் கொரோனா வைரஸ் 2!

அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த சார்ஸ் கொரோனா வைரஸ் 2 மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது இந்த வகை குறைவாகவே காணப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. முதன் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, மிக மோசமான அலைக்கு முக்கிய காரணம் டெல்டா வகை கொரோனா வைரஸ்தான். மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது. புதிதாக மாற்றம் அடைந்துள்ள கொரோனா வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை என்றாலும், அதைத்தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம் என்பதே விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Delta-type SARS coronavirus 2 transformed into ‘Delta Plus’!

Scientists have reported the shocking news that the highly contagious delta-type SARS Coronavirus 2 has further evolved into the ‘Delta Plus’. This type is said to be less common in India at present. The main cause of the worst wave ever discovered in India was the delta type coronavirus. More metamorphosis has emerged as the new Delta Plus type. Although there is no need to worry too much about the newly modified corona type, scientists and medical experts say it is important to keep an eye on it.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.