Death of Deputy General Secretary of MDMK

Eighty-three-year-old MDMK Deputy General Secretary Durai Balakrishnan, who was receiving treatment for corona, has died. He succumbed to his injuries a few weeks ago at a private hospital in Thanjavur. Party executives and party volunteers are mourning his death.

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் உயிரிழப்பு

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எண்பத்து மூன்று வயதான மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பலியாகியுள்ளார். அவரது மறைவுக்கு கட்சி நிர்வாகிகளும் , கட்சி தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.