Dominant castes scored for going to the polls: Dalit youth who attempted suicide

The words of 27-year-old Hanumantha, who tried to commit suicide by a Dalit youth, were, “They said we would burn you wherever you are. No matter where we are or what we do, we live in constant fear. So we decided for ourselves rather than our lives. “My cousin, 22 – year – old Basavaraj, also tried to commit suicide with me. At first the barber told them, “Why did you come here? This is the place for the Lingayats (considered to be the highest caste). The Holyas (Dalits) should not come here.” After this, the people of Hosahalli village in Koppal district of Karnataka rallied against Hanumantha and Basavaraju. This is our private place, “Why did you come here? They shouted at us. They pushed us away for asking why we should not cut our hair here too. They stopped us and started beating us,” Hanumantha says. “There are two of us. But more than twenty of them said there was nothing we could do. We said we would complain but they said do what you can.” “Someone from our area videotaped the incident with a shout out there.”

Low number of Dalit families

Hanumantha and Basavaraju were both Dalit residents of the same village. It is the smallest area with only 20 houses. But the Lingayat community lives in more than 500 houses. There are also a considerable number of Muslims living there but they will not interfere in this issue, says Hanumantha. At first the two tried to go to the nearby Yelpuraka circle. But all the shops there were closed due to the general freeze. Returning to their village, they went to a barber shop near a house. “The argument started when the youths went to the barber shop. The owner of the house said that the barbers were in a private place, so they did not need to be there,” Koppal District Superintendent of Police D. Sridhar told reporters.

What is the problem with getting a haircut?

Haircuts are an easy thing to do but it is a difficult thing for the Dalit people to want to get a haircut. MR Perry told reporters. Even pumping water from the same well can cause problems for those who consider themselves elite, says Perry. “This problem is somewhat correct after the advent of piped water but in most villages even today Dalits are given water or tea in plastic cups.” Says Perry. And other backward communities or the Muslim community, who do not want to lose business with those of the upper caste, speak in their favor or remain silent, like barbers. Activists from Dalit Sanga Okuda say you can see similar incidents in Hankund taluka of Bagalkot district, Manvi taluka of Raisur district and elsewhere in Karnataka.

In December 2020, the Nayaka community in Nanjangud taluk of Masood behaved similarly to the Lingayat community. The Nayakas are the tribes on the list. But they are in large numbers in Nanjangud taluk. So the other backward communities supported themselves. “That’s why Dalit youth have to go to cities and get their hair done because there is no such difference in the city. However, Dalit youth have started questioning these old practices,” says Perry. Police have arrested three people from Hosahalli in connection with the incident. Further cases have been registered under the Prevention of Torture Act against Scheduled Castes and Scheduled Tribes. “Today Dalits cannot go to the village. People from other communities do not talk to us. We are all day laborers. We are agricultural laborers. We will go to the next village to live and work.” Says Hanumantha.

தமிழ் 

முடிவெட்ட சென்றதற்காக அடித்த ஆதிக்க சாதியினர்: தற்கொலைக்கு முயன்ற தலித் இளைஞர்கள்

தலித் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற 27 வயது ஹனுமன்தாவின் சொற்கள் என்னவென்றால் “”நீ எங்கிருந்தாலும் உன்னை எரித்து விடுவோம் என அவர்கள் சொன்னார்கள். நாங்கள் எங்கிருந்தாலும், என்ன செய்தாலும், தொடர்ந்து பயத்துடன் தான் வாழ்கிறோம். எனவே எங்கள் உயிரை விட நாங்களே முடிவு செய்தோம்.” என்னுடன் என்  உறவினர் 22 வயது பாசாவராஜுவும் தற்கொலைக்கு முயன்றார். அவர்களின் தற்கொலை முயற்சிக்கு காரணம் அவர்கள் முடிதிருத்த முயன்றது தான் என்பது குற்றச்சாட்டு. முதலில் அவர்களிடம் முடி வெட்டுபவர், “நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? இது லிங்காயத்துக்களுக்கான (உயர்ந்த சாதி என கருதப்படும்) இடம் ஆகும்.  இங்கு ஹொலேயாஸ் (தலித் பிரிவினர்) வரக்கூடாது,” என்று தெரிவித்தனர். இதன்பிறகு கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள ஹோசாஹல்லி என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹனுமன்தா மற்றும் பாசாவராஜுவுக்கு எதிராக திரண்டனர்

இது எங்களது தனிப்பட்ட இடம், “நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?என அவர்கள் எங்களை நோக்கி சத்தம் போட்டார்கள். ஏன் நாங்களும் இங்கு முடி வெட்டிக்கொள்ள கூடாது என கேட்டதற்கு அவர்கள் எங்களை தள்ளிவிட்டார்கள். எங்களை தடுத்து, அடிக்க தொடங்கினர்,” என்று தெரிவிக்கிறார் ஹனுமன்தா. “நாங்கள் இரண்டு பேர். ஆனால் அவர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது, நாங்கள் புகார் கொடுப்போம் என்று தெரிவித்தோம் ஆனால் உங்களால் என்ன முடியுமோ அதை செய்து கொள்ளுங்கள் என அவர்கள் தெரிவித்தனர்”. “அங்கு எழுப்பப்பட்ட கூச்சலால் எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தார்” 

குறைந்த எண்ணிக்கையில் தலித் குடும்பங்கள் :

ஹனுமன்தா மற்றும் பாசாவராஜு இருவரும் அதே கிராமத்தை சேர்ந்த, தலித் குடியிருப்பினர். அது 20 வீடுகள் மட்டுமே  உள்ள மிகச்சிறிய பகுதி ஆகும் . ஆனால் லிங்காயத் சமூகத்தினர் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வாழ்கின்றனர். சில கணிசமான முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர் ஆனால் அவர்கள் இந்த பிரச்னையில் தலையிடமாட்டார்கள் என்கிறார் ஹனுமன்தா. முதலில் அந்த இருவரும் அருகிலுள்ள யெலபுராகா வட்டத்துக்கு தான் செல்ல முயன்றனர். ஆனால் பொதுமுடக்கம் காரணமாக அங்கு அனைத்து கடைகளும்  மூடப்பட்டிருந்தது. தங்கள் கிராமத்திற்கு திரும்பிய அவர்கள், ஒரு வீட்டின் அருகே இருக்கும் முடித்திருத்தும் கடைக்கு சென்றனர்.  “இளைஞர்கள் அங்கு முடிதிருத்திக்கொள்ள சென்றதும் வாக்குவாதம் தொடங்கியுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர், முடித்திருத்தம் செய்பவர்கள் இருப்பது தனியார் இடம். எனவே இவர்கள் அங்கிருக்கத் தேவையில்லை என தெரிவித்தார்,” என  கோப்பல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.ஸ்ரீதர் செய்தியாளரிடம் தெரிவித்தார்

முடித்திருத்தம் செய்வதில் என்ன பிரச்சனை?

முடித்திருத்தம் என்பது ஒரு எளிதான விஷயம் தான் ஆனால் தலித் மக்கள் முடித்திருத்தம் செய்துகொள்ள விரும்புவது தான்  கடினமான விஷயமாக உள்ளது.”கிராமத்தில் உள்ள தலித்துகள் முடித்திருத்தம் செய்து கொள்வது எளிதான விஷயமாக அல்ல. முடித்திருத்தம் செய்வோரும் தலித்துகள் வந்து முடிவெட்டி செல்கிறார்கள் என்றால் பிற சாதியினர் அங்கு வர மாட்டார்கள் என அஞ்சுகின்றனர்,” என தலித் சங்கா ஓகுடா சங்கத்தை சேர்ந்த எம்.ஆர்.பெரி செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். ஒரே கிணற்றில் நீர் இறைப்பதுகூட, தங்களை உயர்சாதி என்று கருதிக்கொள்வோருடன் பிரச்சனை ஏற்படக் காரணமானது என்கிறார் பெரி. “பைப் தண்ணீர் வந்த பிறகு இந்த பிரச்சனை ஓரளவு சரியானது ஆனால் பெரும்பாலான கிராமங்களில் இன்றளவும் தலித் மக்களுக்கு பிளாஸ்டிக் கப்களில் தான் நீர் அல்லது தேநீர் வழங்கப்படுகிறது.” என்கிறார் பெரி. மேலும் உயர்சாதி என்று கருதிக்கொள்ளும் சாதியை சேர்ந்தவர்களுடனான வியாபாரத்தை இழக்க விரும்பாத இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரோ அல்லது முஸ்லிம் சமூகத்தினரோ, முடித்திருத்தம் செய்பவர்களை போல அவர்களுக்கு சாதகமாகவே பேசுவர் அல்லது அமைதியாக இருந்துவிடுகின்றனர்.

இதேபோன்ற சம்பவங்களை பகல்கொட் மாவட்டத்தின் ஹன்குண்ட் தாலுக்கா, ராய்சூர் மாவட்டத்தின் மான்வி தாலுக்கா மற்றும் கர்நாடாகாவில் பிற இடங்களிலும் நீங்கள் பார்க்கலாம் என்கிறார்கள் தலித் சங்கா ஒகுடாவை சேர்ந்த செயற்பாட்டாளர்கள். 2020ஆம் ஆண்டு டிசம்பர் மசூரின் நஞ்ஜன்குட் தாலுக்காவில் உள்ள நாயகா சமூகத்தினரும் லிங்காயத் சமூகத்தினரை போன்றே நடந்து கொண்டார்கள். நாயகாஸ் என்பவர்கள் பட்டியலின பழங்குடியினர். ஆனால் அவர்கள் நஞ்ஜன்குட் தாலுக்காவில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள். எனவே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அவர்களுக்கே ஆதரவு தந்தனர். “எனவே தான் தலித் இளைஞர்கள் நகரங்களுக்கு சென்று முடித்திருத்தம் செய்து கொள்ள வேண்டும் , ஏனென்றால்  நகரத்தில் இந்த வேறுபாடு இல்லை. இருப்பினும் இந்த பழைய நடைமுறைகளை எதிர்த்து தலித் இளைஞர்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்” என்கிறார் பெரி. இந்த சம்பவம் தொடர்பாக ஹோசாஹல்லியை சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. “இன்று தலித் மக்கள் கிராமத்திற்குள் செல்ல முடியவில்லை. பிற சமூகத்தை சேர்ந்த மக்கள் எங்களிடம் பேசுவதில்லை. நாங்கள் அனைவரும் தினக்கூலி செய்பவர்கள். விவசாயக் கூலிகள். நாங்கள் வாழ்வதற்கு பக்கத்து கிராமத்திற்கு சென்று வேலை பார்க்கிறோம்.” என்கிறார் ஹனுமன்தா.

Thanglish

Mudivetta senratharkaga aditha aathiga saathiyinar: Tharkolaiku  muyandra dalith ilaingargal

Thalith ilaingar tharkolaiku muyandra 27 vayathu Hanumantha sorgal ennavendral ” Nee engirunthalum unnai erithu viduvom ena avargal sonnargal. nangal engirunthalum, enna seithalum, thodarnthu padathudan than vazhkirom. Enave engal uyirai vida nangale mudivu seythom”. Ennudan en uravinar 22 vayathu Basavaraju tharkolaiku muyanrar. Avarkalin tharkolai muyarchiku karanam avargal mudithirutha muyanrathu than enbathu kudrasattu. Muthalil avargalin mudi vettubavar, “Neengal yaen ingu vantheergal? Ithu lingayathukalugana(uyarntha saathi ena karuthapadum) idam aakum. Engu Holyas (Thalith pirivinar) vara kudathu”, endru therivithanar. Enthanpiraku karnataka manilam Koppal mavattathil ulla Hosahalli ennum kiramathai sernthavargal Hanumantha matrum Basavaraju ethiraga thirandanar. Ethu engalathu thanipatta idam, “neengal yen endu vandhargal? ena avargal engalai nokki satham pottargal. Yen nangalum engu mudi vetti kolla kudathu ena kettatharku avargal engalai thallivittargal. Engalai thaduthu, adika thodankinar”, Endru therivikirar Hanumantha. “Nangal irandu per. Aanal avargal irubathukum merpattavargal engalal ondrum seya iyalathu. Nangal pugar koduppom endru therivithom. Aanal ungalal enna mudiyumo athai seythu kollungal ena avargal therivithanar”. “Angu ezhupapatta kuchalal engal pakuthiyai serntha oruvar entha sambavathai video pathivu seythar”.

Kuraintha ennikaiyil dalith kudumbangal

Hanumantha matrum Basavaraju iruvarum athey kiramathai serntha, thalith kudiyirupinar. Athu 20 veedugal mattume ulla migasiriya pakuthi aakum. Aanal lingaya samugathinar 500kum merpatta veedukalil vazhkinranar. Sila kanisamana muslim makalum vazhkinranar aanal avargal intha pirachanaiyil thalaiyidamattargal enkirar Hanumantha. Muthalil antha iruvarum arukil ulla Yelpuraka vatathuku than sella muyanranar. Aanal pothumudakam karanamaga angu anaithu kadakalum mudapat irunthathu. Thangal kiramathirku thirumbiya avargal, oru veetil aruke irukum mudi thiruthum kadaiku senranar.”Ilaingagal angu mudithiruthi kolla senrathum, vakuvatham thodankiullathu. Antha veetil urimaiyalar mudithirutham seybavargal irupathu thaniyar idam. Enve ankiruka thevaiyillai ena therivithar”, ena koppal mavatta kavalthurai kankanipalar T.Sridhar seithiyalaridam therivithar.

Mudithirutham seyvathil enna pirachanai?

Mudithirutham enbathu oru elithana vishayam than aanal thalith makkal mudithirutham seythukolla virumbuvathu than kadinamana vishyamaga ullathu. “Kiramathil ulla thalithugal mudithirutham seythu kolvathu elithana vishayam alla. Mudithirutham seyvorum thalithugal vanthu mudivetti selkirargal enral pira saathiyinar angu vara mattargal ena anchukinranar”, ena thalith sanga okuda sangathai senrtha M.R. peri seythiyalarkalidam therivithar. Ore kinadril neer iraipathu kuda, thangalai uyarsathi endru karuthikolvorudan pirachanai erpada karanamanathu enkirar peri. Pipe thaneer vantha piraku intha pirachanai oralavu sariyanathu aanal perumpalana kiramangalil inralavum thalith makkaluku plastic kapkalil than neer alathu theneer vazhanga padukirathu”, Enkirar peri. Melum uyarsathi endru karuthikollum saathiyai sernthavarkaludanana  viyaparathai izhaka virumpatha iratha pirpaduthapatta samukathinaro alathu muslim samugathinaro, mudithirutham seypavargalai pola avargaluku sathagamagave pesuvar alathu amaithiyagave irunthuvirukinranar. Etheypola sambavangalai pagalkot mavattathil Hankund taluk, Raysur mavattathin manvi taluk matrum karnataka pira idangalulum neengal parkalam enkirargal thalith sanga okudavai serntha seyarpattalarkal. 2020 aam aandu december masurin Nanjangud taluk ulla nayaga samugathinarum lingaaya samugathinarai pondre nadanthu kondargal. Nayakas enbavargal pattiyalina mazhankudiyinar. Aanal avargal Nanjangud talukavil athiga ennaikaiyil irupavargal. Enave ithara pirpaduthapatta samugathinar avarkaluke atharavu thanthanar.

“Enave than thalith ilaingrgal nagarankaluku senru mudithirutham seithu kolla vendum. Enendral nagarathil intha verupadu illai. Irupinum intha pazhaiya nadamuraiku ethirthu thalith ilaignargal kelvi ketga thodanki vitanar”, enkidrar peri. Entha sambavam thodarpaga Hosahalli serntha mundru perai kavalthuraiyinar kaithu seythullanar. Melum pattiyal saathi matrum pattiyal mazhankudiyina makaluku ethirana vankodumai thadupu sattathin keezh vazhaku pathuvu seyyapattullana.  “Endru thalith makal kiramathirkul sella mudiyavillai. Pira samugathai serntha makkal engalidam pesuvathai nangal anaivarum thinakuli seybavargal. Vivasaya kuligal. Nangal vazhvatharku pakathu kiramathirku sendru velai parkirom” enkirar Hanumantha.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.