
கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் கொரோனா போன்ற மனிதர்களை அச்சுறுத்தும் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘கோஸ்டா-2’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ரஷ்ய வெளவால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் அடங்காது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது புதிய பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Costa-2, a new type of virus that is threatening again
The coronavirus infection that has been sweeping the world for the past 2 years has almost been contained across the globe. Tedros Adhanom Ghebreyesus, the head of the World Health Organization, made the announcement yesterday. But a new virus has been discovered that threatens humans like Corona. It has been named ‘Costa-2’. Scientists have warned that the virus found in Russian bats is not covered by any existing vaccine. This has created a new panic.
Leave a Reply