Corpses floating on the banks of the Ganges

There was no place in the cemeteries to even bury the bodies of those who died due to the coronation of Corona. More than 500 corpses of corona patients are being dumped on both sides of the Ganges River in Uttar Pradesh. Dogs are biting it as bodies come out buried in the sand dissolved by the rain. 

The Uttar Pradesh government has hired the police to find the sandals floating in the Ganges and cremate them with due respect. 

Thus the corpses found in the eye are recovered and cremated and buried. The corpses are taken away and the bodies are cremated.

கங்கை கரையில் மிதக்கும் சடலங்கள்

கொரோனாவின்  கோர தாண்டவத்தால் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய கூட மயானங்களில் இடம் இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கங்கை ஆற்றில் இருபுறங்களிலும் கொரோனா நோயாளிகளின் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் வீசப்படுகின்றன. மழையில் கரைந்த மணலில் புதைக்கப்பட்ட உடல்கள் வெளியே வருவதால் நாய்கள் அதை கடித்து குதறி வருகின்றன. இதனை கண்ட மக்கள் அவதிக்குள்ளாகின்றனர் இதனால் கங்கையில் மிதக்கும் சடலங்களை கண்டுபிடித்து உரிய மரியாதையுடன் தகனம் செய்ய காவல்துறையை உத்தரபிரதேச அரசு பணியில் அமர்த்தியுள்ளது. இதனால் கண்ணில் கிடைக்கும் சடலங்களை மீட்டு  எரிக்கப்பட்டும்  புதைக்கப்பட்டும் இருக்கின்றன.  சடலங்கள்   வீசப்பட்ட உடல்களை எடுத்து இறுதி சடங்கு செய்கின்றனர். 

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.