Corona to rise in Tamil Nadu

As the corona infection is on the rise again in Tamil Nadu, 1,639 people were confirmed infected yesterday alone. The health department is publishing daily reports of corona infections in Tamil Nadu. Accordingly, corona infection has been confirmed in 1639 people in Tamil Nadu only yesterday. This brings the total number of victims to 26,32,231. Corona infection has been confirmed in 170 people in Chennai alone and 224 in Coimbatore. The total number of survivors has risen to 25,80,686, with 1,517 people recovering from the corona infection in a single day. In addition, 16,399 people are receiving treatment across Tamil Nadu. The total death toll in Tamil Nadu has risen to 25,146 as 27 more people have died in Corona.

தமிழ்

தமிழகத்தில் தலைதூக்கும் கொரோனா..

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் நிலையில் நேற்று மட்டும் 1,639 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்புகள் குறித்த அறிவிப்புகளை  சுகாதார துறை  வெளியிட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் நேற்று மட்டும் 1639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,32,231 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 170 பேருக்கும், கோவையில் 224 பேருக்கும், கொரோனா தொற்று உறுதியாகிள்ளது. கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,517 பேர் மீண்ட நிலையில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25,80,686 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 16, 399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 25,146 ஆக அதிகரித்துள்ளது.

Thanglish

Tamilzhagathil Thalaithukum Corona..

Tamizhagathil Corona thotru meendum athikarikum nilayil netru mattum 1,639 peruku thotru uruthi seiyapatullathu. Tamizhagathil thinanthorum corona pathipugal kuritha arivipukalai sugathara thurai veliyitu varukinrathu. Athanpadi tamizhagathil netru mattum 1,639 peruku corona pathippu uruthi seiyapattullathu. Ithanal moththa pathippu ennaikai 26,32,231 aga athigarithullathu. Chennaiyil mattum 170 perukum, Kovaiyil 224 perukum, corona thotru uruthiyagi ullathu. Corona thotrilirunthu ore naalil 1,517 per meenda nilayil kunamadainthor moththa ennikai 25,80,686 aga athigarithullathu. Melum tamizhagam muzhuvathum 16,399 per sikichai petru varukinranar. Tamizhagathi coronavuku melum 27 per uyirizhanthathal moththa pali ennikai 25,146 aga adhikarithullathu.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.