Share

If you have suffered from, or have recovered from, corona, it is important to know what food you are taking. Your diet has the power to restore your body. Your immune system depends on what you eat. Immunity is one of the most important during this corona period.

The body needs more immunity to fight disease. For that you need to take foods that are high in Antioxidants.

What kind of foods should I take?

Cumin, Walnut, Lettuce, Turmeric, Bark, Pepper, Cocoa These foods all have a very, very high ORAC value. Oxygen Radical Absorbance Capacity. We call this the ORAC Value. This ORAC value is very high in a few foods. These help to boost the body’s immune system.

Eggs should be eaten fast and you can eat home cooked meat. Importantly they must be clean. Must be fully cooked.

Gooseberry juice is very good. Just drinking gooseberry juice without sugar, flood and honey is good for the body. You can drink spinach soup, tomato soup, vegetable soup, broth and warm milk. Add apple, beetroot and carrot and drink the juice without adding sugar. Drink a day off a day.

What should victims not eat?

Do not drink alcohol. It weakens the immune system. And thus may increase tension.

Avoid fruit juices, juices, cool drinks, ice cream, dairy sweets and casual desserts. These are high in carbohydrates. If you take too much of this, your body will have more carbon dioxide. Thus, the amount of oxygen in your body may decrease.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதை சாப்பிட கூடாது !

கொரோனாவில் இருந்து பாதிக்கப்பட்டோ, அல்லது  மீண்டு வந்திருந்தால், என்ன உணவு நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது முக்கியம்.  உங்கள் உணவு உங்கள் உடலை மீட்டெடுக்கும் சக்தியை பெற்றிருக்கிறது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அதை சார்ந்தே உங்கள் நோய் எதிர்ப்பு திறன் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி இந்த கொரோனா காலத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

உடல் நோயை எதிர்த்து போராட  நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உடலுக்கு தேவைப்படுகிறது. அதற்கு Anti – Oxidants அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எந்த மாதிரியான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்?

ஜீரகம், வால்நட், முருங்கக்கீரை, மஞ்சள், பட்டை, மிளகு, கொக்கோ இந்த உணவுகளுக்கு எல்லாம் மிக மிக அதிக ORAC Value இருக்கிறது. Oxygen Radical Absorbance Capacity. இதனை ORAC Value என்று அழைப்போம். ஒரு சில உணவுகளில் இந்த ORAC Value மிக அதிகமாக இருக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவை உதவும்.

முட்டை வேக வைத்து சாப்பிட வேண்டும் மற்றும் வீட்டில் சமைத்த இறைச்சி சாப்பிடலாம். முக்கியமாக அவை சுத்தமாக இருக்க வேண்டும். முழுமையாக சமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் நல்லது. சர்க்கரை, வெள்ளம், தேன் போடாமல் வெறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் உடலுக்கு நல்லது. முருங்கக்கீரை சூப், தக்காளி சூப், காய்கறி சூப், ரசம், வெதுவெதுப்பான பால் ஆகியவற்றை குடிக்கலாம். ஆப்பிளி, பீட்ரூட், கேரட் ஆகியவற்றை சேர்த்து, சர்க்கரை போடாமல் ஜூஸ் குடிக்கலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிக்கலாம்.

பாதிக்கப்பட்டவர்கள் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?

மது அருந்தக் கூடாது. அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். மேலும் இதனால் பதற்றம் அதிகரிக்கலாம்.  பழச்சாறுகள், இளநீர், கூல் டிரிங்க்ஸ், ஐஸ்க்ரீம், பால் சேர்த்த இனிப்புகள் மற்றும் சாதாரண இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.  இவற்றில் கார்போஹைட்ரேடுகள் அதிகம். இதை அதிகமாக எடுத்துக் கொண்டால், உங்கள் உடலில் கார்பன் டை-ஆக்சைடு அதிகமாகும். இதனால், உங்கள் உடலில் ஆக்சிஜன் அளவு குறையலாம்.

admin

Recent Posts

Rapidly spreading venomous fever in the Kattumannarkoil area

The public is alarmed by the rapid spread of poisonous fever in the Kattumannarkoil area.…

3 days ago

After 5 days in Coimbatore, a leopard was trapped in a cage

Residents of Kuniyamuthur, Sukunapuram, Kovaiputhur and Madukkarai have been relieved by the capture of a…

3 days ago

Classical Tamil Awards in the Name of Karunanidhi – Chief Minister Stalin

From 2010 to 2019, 10 scholars for 10 years were selected by the award selection…

3 days ago

Netaji statue at India Gate – Prime Minister Modi’s announcement

Prime Minister Modi has announced that a statue of Netaji Subhash Chandra Bose will be…

5 days ago

Who put secret cameras in the temple bathroom .. ?? Police intensified the investigation on the 2nd day

Police have also decided to investigate persons who were suspected by the temple priest of…

5 days ago