Corona in bats samples taken 10 years ago!

Scientists are working to retrieve samples of bats collected 10 years ago in Cambodia and trace the origin of the corona. An IPC laboratory scientist in the Cambodian capital has discovered a close link between the virus found in these samples and the corona virus that is currently threatening the world. They confirmed that the virus had infected wildlife 10 years ago, but said that the bats did not show any signs of carrying the coronavirus, but that they would spread the disease “seriously.” The study returns. Cambodian scientists also say that destructive diseases such as corona are caused by the nature of humans, which provide habitats for the moon.

தமிழ்

10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட வெளவால்கள் மாதிரிகளில் கொரோனா!

காம்போடியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சேகரித்து வைக்கப்பட்ட வௌவால்களின் மாதிரிகளை மீண்டும் எடுத்து கொரோனாவின் ஆதிமூலத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த மாதிரிகளில் காணப்படும் வைரஸ்க்கும் தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை கம்போடியா தலைநகரில் உள்ள ஐபிசி ஆய்வக விஞ்ஞானி கண்டுபிடித்து இருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வைரஸ் வனவிலங்குகளை தாக்கியதை உறுதி செய்த அவர்கள் இந்த வௌவால்கள் கொரோனா வைரஸை சுமப்பதற்க்கான எந்த அறிகுறிகளையும் வெளி காட்டாது என்றும், ஆனால் அவை நோய்  தொற்றை தீவிரமாக பரப்பும் என்பதையும் தெரிவித்து இருக்கிறார்கள்.கம்போடியாவில் வனவிலங்குகளை உணவாக உட்கொள்வது, அதன் வியாபார யுத்திகள், அதன் வாயிலாக பீட்டா கொரோனா வைரசுகள் பரவுவது உள்ளிட்டவைகள் குறித்தும், இந்த ஆய்வு மீள்கிறது. நிலவுகள் இயற்க்கையாக வாழ்விடங்களை அளிக்கும் மனிதர்களின் இயல்பு காரணமாகவே கொரோனா போன்ற அழிவு நோய்கள் உருவாவதாகவும், கம்போடியா விஞ்ஞானிகள் கூறிகிறார்கள்.

Thanglish

10 aandukaluku mun edukapata vowval mathirigalil corona!

Cambodiavil  10 aandukaluku munnar segarithu vaigapatta vowvalgalin mathirigalai meendum eduthu coronavin aathimulathai kandupidikum muyarchiyil vingnanigal edupattu irukirargal. Intha mathirigalil kanapaadum viruskum tharpothu ulagaiye achuruthum corona viruskum nerungiya thodarpu irupathai cambodia thalainagaril ulla IPC aaivaga vingnani kandupidithu irukirargal. 10 aandukaluku munnar intha virus vanavilangukalai thaakkiyathai uruthi seitha avargal intha vowvalgal corona virusai sumapathargana entha arikurigalaiyum veli kattathu endrum, Aanal avai noy thotrai theeviramaga parapum enbathaiyum therivithu irukirargal. Cambodiavil vanavilangukalai unavaga utkolvathu, Athan viyapara yuthigal, athan vayilaga Beta corona virusgal paravuvathu ulitavaigal kurithum, intha aayvu milkirathu. Nilavu iyargaiyana vazhvidangalai alikum manithargalin iyalpu karanamagave corona pondra azhivu noigal uruvaavathagavum, cambodia vingnanigal kurikirargal.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.