Corona Guarantees 1,575 more in TamilNadu

A further 1,575 new people in Tamil Nadu have been confirmed corona. 1,610 people who had been treated for corona were cured and discharged from corona. In Tamil Nadu, another 20 people died due to the corona epidemic. In Coimbatore district 244 people a day were confirmed to be affected by corona. In Chennai, the daily corona incidence was 167. Corona affected 109 people in Erode district, 92 in Thanjavur district, 99 in Chengalpattu district, 87 in Tirupur district and 54 in Cuddalore district today. Corona affected 47 people in Trichy, 36 in Thiruvarur, 34 in Kanchipuram, 29 in Nagapattinam and 28 in the Nilgiris today. Corona affected 29 people in Thiruvannamalai district, 27 in Mayiladuthurai, 27 in Villupuram, 24 in Kanyakumari, 20 in Karur, 20 in Pudukkottai, 16 in Vellore and 15 in Madurai today.

தமிழ்

தமிழகத்தில் மேலும் 1,575 பேருக்கு கொரோனா உறுதி..!

தமிழ்நாட்டில் மேலும் 1,575 பேருக்கு புதிதாக  கொரோனா உறுதியானது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1610 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழநாட்டில் கொரோனா பெரும் தொற்றுக்கு மேலும் 20 பேர் பலியாகினர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 244 பேருக்கு ஒரு நாள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 167 ஆக பதிவானது. ஈரோடு மாவட்டத்தில் 109 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 92 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 99 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 87 பேருக்கும், கடலூர்  மாவட்டத்தில் 54 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. திருச்சியில் 47 பேருக்கும், திருவாரூரில் 36 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 34 பேருக்கும், நாகபட்டினத்தில் 29 பேருக்கும், நீலகிரியில் 28 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 பேருக்கும், மயிலாடுதுறையில் 27 பேருக்கும், விழுப்புரத்தில் 27 பேருக்கும், கன்னியாகுமரில் 24 பேருக்கும், கரூரில் 20 பேருக்கும், புதுக்கோட்டையில் 20 பேருக்கும், வேலூரில் 16 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

Thanglish

Tamizhagathil Melum 1,575 Peruku Corona Uruthi..!

Tamilnattiyil melum 1.575 peruku puthithaga corona uruthiyanathu. Coronavuku sikichai petru vantha 1,610 per coronavilirunthu kunamaagi tesar seiyapattanar. Tamilnattiyil corona perum thottruku melum 20 per paliyaginar. Coimbatore maavatathil 244 peruku oru naal corona pathippu uruthi seiyapatathu. chennaiyil oru naal corona pathippu 167 aka pathivanathu erode maavatathil 109 perukum, Thanjavur maavatathil 92 perukum,  Chengalpattu mavatathil 99 perukum, Tirupur maavatathil 87 perukum, cuddalore maavatathil 54 perukum endru corona pathipu uruthi seiyapatathu. Thiruchiyil 47 perukum,  Thiruvaruril 36 perukum, Kanchipurathil 34 perukum, Nagapattinathil 29 perukum, Nilagiriyil 28 perukum endru corona pathipu uruthi seiyapattathu. Thiruvannamalai maavatathil 29 perukum, Puthukottaiyil 20 perukum, velloriyil 16 perukum Maduraiyil 15 perukum endru corona pathipu uruthi seiyapattathu.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.