Corona damage reported below 60 thousand

There are 53,256 new cases of corona in India. As a result, the country’s total number of victims has risen to 2,98,28,709. And in the last 24 hours, 1,422 new people have died from corona. And 78,190 people have recovered from the infection in a single day. After 88 days the number of one day vulnerabilities is reported to be less than 60 thousand.

60 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 53,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டின் மொத்த பாதிப்பின்  எண்ணிக்கை 2,98,28,709 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,422 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் தொற்றில் இருந்து ஒரே நாளில் 78,190 பேர் குணமடைந்துள்ளனர். 88 நாட்களுக்கு பிறகு ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.