Corona Awareness Rally at Kattumannarkoil

Cuddalore District Kattumannarkoil Galaxy Rotary Club, Regional Office, Chamber of Commerce and the General Hospital held a rally this morning to create awareness among the general public about wearing a mask, adhering to social gaps and getting vaccinated due to the growing corona damage.

காட்டுமன்னார்கோயில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் காலக்ஸி ரோட்டரி சங்கம், வட்டார அலுவலகம், வர்த்தக சங்கம், பொது மருத்துவமனை இணைந்து பெருகி வரும் கொரோனா பாதிப்பின் காரணமாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை  கடைப்பிடிப்பது, தடுப்பூசி போடுவது போன்றவற்றை கருத்தில் கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி இன்று காலை நடைபெற்றது . 

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.