Share

Born in South Africa and now playing in New Zealand, in March 2020, the International Cricket Council (ICC) confirmed that Conway would be eligible to play for New Zealand from August 28, 2020. Conway made his international debut for New Zealand in November 2020. Conway made his Test debut against England for New Zealand on 2 June 2021 for the final of the 2019-21 ICC World Test Championship. He scored 136 in the inaugural innings of the first Test against England and is still unbeaten.

Dwayne Conway’s century is seen as crucial for New Zealand as the World Test final against India begins in a few weeks. It was the first Test for Conway, a midfielder, but he proved his mettle in the New Zealand T20 tournament. As a result, he was named in the New Zealand Test squad. Conway’s records of playing in 14 T20 matches for the New Zealand team are staggering. A total of 4 half-centuries in 14 T20s, a total of 473 runs. Conway’s maximum score was 99 not out.

Similarly, he has played in 3 ODIs so far and has scored one hundred and one fifty. Total 225 runs, his average of 75, strike rate 88, maximum run 126 is astounding.

He scored a century in his debut match at the world-famous Lord’s Stadium. Dewan Conway also broke the record of former India captain Saurav Ganguly with this century. Ganguly scored a century in his first match for India in 1996 at Lord’s. He then scored a total of 131 runs. Now David Conway has broken his record with 136 runs. And Conway was the only player to score the most runs at Lord’s in the inaugural match. South Africa, unaware of Conway’s talent, must have lost him. There is no doubt that Conway will soon be crawling as a mass batsman.

அவமான படுத்திய நாட்டிற்கு பதிலடி கொடுத்த கான்வே

தென்னாப்பிரிக்காவில் பிறந்த இவர் இப்போது நியூசிலாந்தில் விளையாடுகிறார், மார்ச் 2020 இல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), 2020 ஆகஸ்ட் 28 முதல் கான்வே நியூசிலாந்திற்காக விளையாட தகுதி பெறுவார் என்பதை உறுதிப்படுத்தியது. கான்வே நவம்பர் 2020 இல் நியூசிலாந்திற்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். 2019-21 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு கான்வே 2021 ஜூன் 2 அன்று நியூசிலாந்திற்காக இங்கிலாந்துக்கு எதிராக தனது டெஸ்ட் அறிமுகமானார். இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக இன்னிங்ஸில் 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இன்னமும் களத்தில் இருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கும் நிலையில் டேவான் கான்வேயின் இந்தச் சதம் நியூசிலாந்துக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இடக்கை தொடக்க ஆட்டக்காரரான கான்வேவுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்றாலும் தன்னுடைய வருகையை நியூசிலாந்து அணியில் டி20 போட்டியின் மூலம் நிரூபித்தவர். அதற்கு பரிசாக தான் அவருக்கு நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. நியூசிலாந்து அணிக்காக 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கான்வேயின் ரெக்கார்டுகள் அசத்தலாக இருக்கிறது. 14 டி20 போட்டிகளில் மொத்தம் 4 அரை சதம் , மொத்த ரன் குவிப்பு 473. அதுவும் டி20 போட்டியில் கான்வேயின் சராசரி 59.12, மேலும் அவரின் ஸ்டிரைக் ரேட் 151.11 என அசர வைக்கிறது. இதில் கான்வேயின் அதிகபட்ச ஸ்கோர் 99 நாட் அவுட்.

அதேபோல இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம், ஒரு அரை சதம் விளாசியுள்ளார். மொத்தம் 225 ரன்கள், அவரது சராசரி 75, ஸ்டைக் ரேட் 88, அதிகபட்ச ரன் 126 என பிரமிக்க வைக்கிறது.

உலக புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்தார் . டேவான் கான்வே இந்த சதத்தின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையையும் முறியடித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்தார் கங்குலி. அப்போது மொத்தம் 131 ரன்கள் எடுத்தார். இப்போது டேவிட் கான்வே 136 ரன்கள் எடுத்து அவரது சாதனையை முறியடித்துள்ளார். மேலும் அறிமுக போட்டியில் லார்ட்ஸில் அதிகபட்ச ரன்கள் எடுத்தது கான்வே மட்டுமே. கான்வே வின் திறமையை அறியாத தென்னாப்பிரிக்கா இவரை இழந்து விட்டது என்றே கூறவேண்டும். விரைவில் கான்வே மாஸ் பேட்ஸ்மேனாக வலம் வரப்போகிறார் என்பதில் சந்தேகமில்லை.

admin

Recent Posts

Warning to ration shop employees ..

The Tamil Nadu government has warned that stern action will be taken if the public…

6 hours ago

Corona in bats samples taken 10 years ago!

Scientists are working to retrieve samples of bats collected 10 years ago in Cambodia and…

6 hours ago

The child is allowed to get married .. but it must be done and completed within 30 days.! The government enacted a new law.!

The ruling Congress government has passed a bill in the Rajasthan Assembly to support child…

6 days ago

Prisoner who jumped the wall of the court and escaped ..!

CCTV footage shows a prisoner fleeing to be produced in court in Kanchipuram. Kanchipuram Integrated…

2 weeks ago

Kanimozhi student commits suicide by hanging

The incident in which a student named Kanimozhi, who was writing the NEET exam in…

2 weeks ago