Chance of rain with thunder and lightning in Tamil Nadu today

The Chennai Meteorological Department has forecast thundershowers at various places today due to the heat.

Director of the Chennai Meteorological Center Puviarasan said,

In Tamil Nadu, the maximum temperature is likely to rise to 2 to 3 degrees Celsius in Madurai, Tiruchirappalli, Krishnagiri, Dharmapuri, Tirupati, Vellore, Ranipettai, Tiruvallur, Chennai, Kanchipuram, Chengalpattu, Villupuram and Tiruvannamalai districts. On the 31st (today) due to global warming, light to moderate rain with thunderstorms is likely in one or two places in the districts along the Western Ghats and in the inner Tamil Nadu districts. Most other districts and parts of Puduvai and Karaikal also experience dry weather. The sky will be clear over Chennai. The maximum temperature is around 40 and the minimum temperature is around 29 degrees Celsius. Strong winds of 40-50 kmph are expected in the Kumarakom and southern coastal areas of Sri Lanka today. Similarly, coastal areas of Kerala and parts of Lakshadweep will experience gusts of 40-50 kmph. The hurricane is expected to reach 40 to 50 kilometers per hour in the southwestern Arabian Sea by June 3. Therefore, fishermen are advised not to go to these areas. This was stated by the Director of the Chennai Meteorological Center, Puviarasan.

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பத்தின் காரணமாக இன்று  பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன்  கூறியதாவது,

தமிழகத்தில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். வெப்பச்சலனம் காரணமாக 31ம் தேதி (இன்று ) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இன்று குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூன் 3-ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று  அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.