Home மருத்துவ குறிப்பு

Category: <span>மருத்துவ குறிப்பு</span>

Post
ஜிகா வைரஸால் கேரளாவை சேர்ந்த 13 பேர் பாதிப்பு

ஜிகா வைரஸால் கேரளாவை சேர்ந்த 13 பேர் பாதிப்பு

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நடுங்கவைத்த ஜிகா வைரஸ் பாதிப்பு கேரளாவில் 13 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரத்தை சேர்ந்த 13 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இவர்களது சளி மற்றும் இரத்த மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் வட மாநிலங்களில் நான்கு பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பின்னர் இப்போது தான் கேரளாவில்...

Post
2 டோஸ் தடுப்பூசிகள் போட்டாலும் மாஸ்க் அவசியம்

2 டோஸ் தடுப்பூசிகள் போட்டாலும் மாஸ்க் அவசியம்

மிகவும் ஆபத்தான டெல்டா ப்ளஸ் மரபணு மாற்று வைரஸ் மிக விரைவாக பரவுவதால் 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் கூட தொடர்ந்து முக கவசம் அணியவேண்டுமென உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. தடுப்பூசி போடுவதால் சமுதாய தொற்றை தடுத்துவிட முடியாது என்பதால் மக்கள் காற்றோட்டமான பகுதியில் இருப்பதுடன் முகக்கவசமும் தவறாது அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த இயக்குனர் மரியன்கேள ஸிமாவ் தெரிவித்துள்ளார். டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ்கள் வேகமாக பரவும் நிலையில்...

Post
60 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்பு

60 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 53,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டின் மொத்த பாதிப்பின்  எண்ணிக்கை 2,98,28,709 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,422 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் தொற்றில் இருந்து ஒரே நாளில் 78,190 பேர் குணமடைந்துள்ளனர். 88 நாட்களுக்கு பிறகு ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. Corona damage reported below 60 thousand There are 53,256 new cases of...

Post
கொரோனா 3வது அலையை எதிர்க்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா 3வது அலையை எதிர்க்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா 3வது அலை ஏற்பட்டால் அதை எதிர்க்கொள்ள மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கு, கல்லூரி இயக்குனர் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தார். கொரோன தொற்றின் புதிய அலைக்கு எந்த நேரமும் குழந்தைகள் மருத்துவர்கள் தயாரிக்க இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  Release of guidelines to counter Corona 3rd wave Guidelines have been issued to...

Post
‘டெல்டா பிளஸ்’ ஆக உருமாறிய டெல்டா வகை சார்ந்த சார்ஸ் கொரோனா வைரஸ் 2!

‘டெல்டா பிளஸ்’ ஆக உருமாறிய டெல்டா வகை சார்ந்த சார்ஸ் கொரோனா வைரஸ் 2!

அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த சார்ஸ் கொரோனா வைரஸ் 2 மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது இந்த வகை குறைவாகவே காணப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. முதன் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, மிக மோசமான அலைக்கு முக்கிய காரணம் டெல்டா வகை கொரோனா வைரஸ்தான். மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது. புதிதாக மாற்றம் அடைந்துள்ள கொரோனா வகை குறித்து...

Post
கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளை தொடர்ந்து புதிதாக  பச்சை பூஞ்சை நோய் தாக்குதல்..!

கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளை தொடர்ந்து புதிதாக பச்சை பூஞ்சை நோய் தாக்குதல்..!

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயதுடைய விஷால் என்பவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு 90 சதவீத நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காய்ச்சலும் குறையவில்லை அதனால் ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் கழகத்தின்தலைவர் டாக்டர் ரவி தோசி சந்தேகத்தின் பேரில் கருப்பு பூஞ்சை சோதனை செய்துள்ளார். அவருக்கு நடந்த அந்த பரிசோதனையில்,...

Post
கொரோனாவை செயலிழக்க செய்யும் திறன் கொண்ட மாஸ்க்

கொரோனாவை செயலிழக்க செய்யும் திறன் கொண்ட மாஸ்க்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனியார் நிறுவனம் ஒன்று கொரோனாவை செயலிழக்க செய்யும் திறன் கொண்ட மாஸ்க்கை தயார் செய்துள்ளது. முப்பரிவான அச்சுடல் மற்றும் மருந்தியலை ஒருங்கிணைந்து இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. தின்சேவ்  டெக்னாலஜி என்ற புனே நிறுவனம் உருவாகியுள்ள முகக்கவசத்தில் விரிசைட்ஸ் எனப்படும் வைரஸ் எதிர்ப்பு பொருள் பூசப்பட்டுள்ளது. மேலும் இந்த முகக்கவசத்தை தொடும் கொரோனா வைரஸ் செயலிழந்துவிடும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துறையும் உறுதி அளித்திருக்கிறது. Mask with the ability to inactivate...

Post
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதை சாப்பிட கூடாது !

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதை சாப்பிட கூடாது !

கொரோனாவில் இருந்து பாதிக்கப்பட்டோ, அல்லது  மீண்டு வந்திருந்தால், என்ன உணவு நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது முக்கியம்.  உங்கள் உணவு உங்கள் உடலை மீட்டெடுக்கும் சக்தியை பெற்றிருக்கிறது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அதை சார்ந்தே உங்கள் நோய் எதிர்ப்பு திறன் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி இந்த கொரோனா காலத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.  உடல் நோயை எதிர்த்து போராட  நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உடலுக்கு தேவைப்படுகிறது. அதற்கு Anti – Oxidants அதிகமாக இருக்கும்...

Post
தொடர்ச்சியாக அதிக ஆற்றலுடன் உடற்பயிற்சி செய்வது மோட்டார் நியூரான் நோயை ஏற்படுத்துமா ?

தொடர்ச்சியாக அதிக ஆற்றலுடன் உடற்பயிற்சி செய்வது மோட்டார் நியூரான் நோயை ஏற்படுத்துமா ?

தொடர்ச்சியாக அதிக ஆற்றல் கொண்டு உடற்பயிற்சி செய்வது, மரபணு ரீதியாக பலவீனமாக இருக்கூடியவர்களில் `மோட்டார் நியூரான்` நோயை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த ஆய்வால் யாரும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிடக் கூடாது என இந்த ஆய்வை மேற்கொண்ட ஷெஃபீல்ட் பல்கலைக்கழக குழு தெரிவித்துள்ளது. இந்த நோயால் மூளையிலிருந்து தசைகளுக்கு செய்தி கொண்டு செல்லும் மோட்டார் நியூரான்கள் பழுதடைவதால் நடப்பது, அசைவது மற்றும் மூச்சுவிடும் திறன் பாதிக்கப்படும். அதேபோல ஒருவரின் ஆயுளையும் குறைத்துவிடும். இந்த நோய்...

Post
கொரோனா தடுப்பூசி போட்டபின் உடலில் ஸ்பூன், நாணயம் ஒட்டிக்கொள்கிறதா?

கொரோனா தடுப்பூசி போட்டபின் உடலில் ஸ்பூன், நாணயம் ஒட்டிக்கொள்கிறதா?

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரை சேர்ந்த முதியவர் அரவிந்த் சோனார் ஒருவர் தடுப்பூசியின் தாக்கம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றைக் கூறியுள்ளார். இரண்டு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு, தமது உடல் ஒரு காந்தம் போல ஆகிவிட்டது என்கிறார். அவர் தனது கூற்று உண்மை என்று கூற அரவிந்த் சோனார் ஒரு வீடியோவைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார், அதில் நாணயங்கள் மற்றும் ஸ்டீல் பொருட்கள் அவரது உடலில் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஆனால்...

  • 1
  • 2
  • 8