Home பண் டிக்கை

Category: <span>பண் டிக்கை</span>

Post

ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர்

இந்தியாவின் மிகப்பழமையான பண்டிகைகளில் ரக்ஷா பந்தன் ஒன்று ஆகும். சகோதரிகள் சகோதர்ருக்களுக்கு அன்புடன் கையில் ரக்கா கயிறு கட்டி சகோரத்துவதையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் பனி புரியும் ஊழியர்களின் பெண் குழந்தைகளுடன் பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.