Home தொழில்நுட்ப செய்திகள்

Category: <span>தொழில்நுட்ப செய்திகள்</span>

Post
விமானத்தை விட வேகமாக செல்லும் அதிவேக ரயில்

விமானத்தை விட வேகமாக செல்லும் அதிவேக ரயில்

சீனாவில்  விமானத்தை விட வேகமாக மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்  உலகின் அதிவேக ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில்,  ரயில்வே ரோலிங் ஸ்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் உலகில் அதிவேக ரயிலை உருவாக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி,  மின்காந்த திசையில் இயங்கக்கூடிய மேக்லேவ் ரயிலை உருவாக்கி உள்ளது. இந்த ரயில் இரண்டு ஜோடி காந்தங்களைப் பயன்படுத்துகிறது, ஒன்று ரயில்பெட்டியை தண்டவாளத்திற்கு மேல்  உயர்த்தும் , மற்றொன்று காந்தம் அப்படி உயர்ந்து நிற்கும்  மின்காந்த திசையில் முன்னோக்கி இயக்கவும் உதவிக்கிறது...

Post
காலத்திற்கேற்ப தொழிலில் புதுமையை புகுத்தி உதவிவரும் தமிழர்

காலத்திற்கேற்ப தொழிலில் புதுமையை புகுத்தி உதவிவரும் தமிழர்

சூரிய ஒளி ஆற்றலை கொண்டு செயல்படும் எண்ணற்ற கருவிகள் புழக்கத்திற்கு வந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக சோலார் பேனல் மூலம் பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்து அதனை பேட்டரியில் சேகரித்து தன்னை அலைபேசியில் அழைப்பவர்களுக்கு உடனடியாக சென்று பஞ்சர் ஒட்டி கொடுத்து உதவி வருகிறார் சேலத்தை சேர்ந்த கண்ணன். அலைபேசியில் அழைத்தால் வாகனத்தில் உடனடியாக சென்று பஞ்சர் போடும் இவர், காற்றடிக்கும் பம்பை மிதிக்கும் போது ஏற்ப்பட்ட கால்வலியை போக்கும் விதமாக சோலார்...

Post
2 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகம் செல்லும் மின்சார கார்

2 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகம் செல்லும் மின்சார கார்

புதிய அதிவேக மின்சார காரினை டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயலதிகாரியுமான எலோன் மஸ்க் அறிமுகம் செய்து வைத்து விற்பனையை துவக்கி வைத்துள்ளார். எப்பொழுதும் மாற்றத்தையும் அசத்தலான தொழிற்நுட்பத்தையும் பயன்படுத்தி புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வதில் பெயர் போனவர் எலோன் மஸ்க். Model S Plaid என்கிற உலகின் அதிவேக மின்சார காரினை வாடிக்கையாளர்களுக்கு டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள ஃப்ரீமாண்டி நகரில் Model S Plaid காரின் அறிமுக விழா கடந்த...

Post
ANOM எனும் பிரத்யேக செயலியை உருவாக்கிய FBI

ANOM எனும் பிரத்யேக செயலியை உருவாக்கிய FBI

சர்வதேச அளவில் கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுப்பட்டு வந்த 800க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு கைபேசி செயலி தான் உதவியாக இருந்திருக்கிறது. திட்டமிட்டு செயல்படும் குற்றங்களை தடுக்கவும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும் 2018 ஆம் ஆண்டு அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI புதிய திட்டம் ஒன்றை தீட்டியது.  குற்றவாளிகள் எவ்வாறு திட்டம் தீட்டுகின்றனர் மற்றும் தகவல் பரிமாற்றம் எப்படி நடக்கிறது என்று...

Post
நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் விண்வெளிக்கு செல்ல இருக்கும்  அமேசான் நிறுவனர்

நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் விண்வெளிக்கு செல்ல இருக்கும் அமேசான் நிறுவனர்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசேஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க் இருவரும் அடுத்த மாதம் விண்வெளிக்கு செல்வதாக அறிவித்துள்ளனர். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் புளூ ஒர்ஜின் நிறுவனத்தை நடத்தி வரும் ஜெஃப் பேசோஸ் அந்த நிறுவனம் சார்பில் New Shepard ராக்கெட்டில் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக கூறியுள்ளனர். The founder of Amazon who is about to go into space on the New Shepard Rocket Amazon founder Jeff Bezas...

Post
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 100 க்கும் மேற்பட்ட சிறிய கணவா மீன்கள் – நாசாவின் புதிய முயற்சி

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 100 க்கும் மேற்பட்ட சிறிய கணவா மீன்கள் – நாசாவின் புதிய முயற்சி

100 க்கும் மேற்பட்ட சிறிய கணவா மீன்கள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட நுண் உயிரினங்களை கடந்த வியாழக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது நாசா. ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டதை நாசா நேரடியாக ஒளிபரப்பப்பியது. விண்வெளிப் பயணத்தினால் நுண்ணுயிரிகளுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் நன்மை குறித்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக சிறிய கணவா மீன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. கணவா மீன்கள் ஒரு பிரத்யேக நோய் எதிர்ப்பு மண்டலத்தை கொண்டுள்ளது. இதன் நோய்...

Post
5ஜி சேவை வழக்கில் நடிகைக்கு 20 லட்சம் அபராதம்

5ஜி சேவை வழக்கில் நடிகைக்கு 20 லட்சம் அபராதம்

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் 5ஜி சேவையை கொண்டு வந்தால் தற்போது உள்ள கதிர்வீச்சு விட 100 மடங்கு அதிக கதிர்வீச்சு இருக்கும். அதனால், மனிதர்கள் உட்பட பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மொபைல் போன் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சால் தாவரங்கள், விலங்குகளின் டிஎன்ஏ, செல்களில் ஏற்படும் சேதம்,...

Post
தமிழ் மொழியை புறக்கணித்த கோவின் ஆப்

தமிழ் மொழியை புறக்கணித்த கோவின் ஆப்

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி இல்லை என்பதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான முன் பதிவு செய்யக்கூடிய கோவின் இணையம் மற்றும் ஆப்பில் தொடக்கத்தில் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே இருந்தது. தற்போது, மராத்தி, மலையாளம், பஞ்சாப், தெலுங்கு, குஜராத்தி, அசாமி, வங்காளம், கன்னடா, ஒடியா ஆகிய பிற மாநில மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் தமிழ் மொழி சேர்க்கவில்லை  என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்....

Post
மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் சூப்பர்சோனிக் விமானம்

மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் சூப்பர்சோனிக் விமானம்

அமெரிக்காவை சேர்ந்த போம் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர்சோனிக் விமானத்தை வாங்க யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு 2003 ஆம் ஆண்டு கான்கார்ட் சூப்பர்சோனிக் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஒளியை விட வேகமாக செல்லும் சூப்பர்சோனிக் விமானங்களை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வர யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து யுனைடெட் ஏர்லைன்ஸ் போம் நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 15 சூப்பர்சோனிக் விமானங்களை வாங்க திட்டமிட்டிருக்கிறது. இந்த விமானத்தில் 65 முதல்...

Post
வரவிருக்கும் 5ஜி தொழிற்நுட்பம் கேடு விளைவிக்கும் – டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜூஹி சாவ்லா வழக்கு

வரவிருக்கும் 5ஜி தொழிற்நுட்பம் கேடு விளைவிக்கும் – டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜூஹி சாவ்லா வழக்கு

பாலிவுட் நடிகையும் சுற்றுச்சூழல் ஆர்வளருமான ஜூஹி சாவ்லா விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 5ஜி தொழிற்நுட்பமானது மனிதர்களுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்பதால் அதை கொண்டு வர தடை விதிக்க வேண்டும் என  டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.இது தொடர்பாக சாவ்லா வெளியிட்ட அறிக்கையில், 5ஜி தொழிற்நுட்பத்தில் உருவாகும் கதிரியக்கம் மக்களின் உடல் நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என நம்ப தேவையான காரணங்கள் உள்ளதாகவும் தொழிற்நுட்ப மேம்பாட்டிற்கு நான் எதிரி இல்லை எனவும் அதில்...

  • 1
  • 2