Home தொல்பொருள் செய்தி

Category: <span>தொல்பொருள் செய்தி</span>

Post
புராதன கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் 75 உத்தரவுகள்

புராதன கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் 75 உத்தரவுகள்

புராதன கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்கை கடந்த 2015   ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. மேலும் இந்த வழக்கில் 75 உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில் சில உத்தரவுகள்   * தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். * தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் பட்டியலை தயாரித்து கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான...