Home கல்வி செய்தி

Category: <span>கல்வி செய்தி</span>

Post
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதை முதல்வர் முடிவு செய்வார் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதை முதல்வர் முடிவு செய்வார் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

புதுச்சேரியில் பள்ளிகளை  திறந்தது போல் தமிழ்நாட்டிலும் திறப்பது குறித்து  பள்ளிக்கல்வித்துறை அமைசச்ர் அன்பில் மகேஷ் பொய்யமொழி,  ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் சொல்லும் வழிகாட்டுதல் படி பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்வோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். The Chief Minister will decide on the opening of schools in Tamil Nadu – Minister of School Education Plan Education Minister Anbil Mahesh...

Post
தனியார் பள்ளிகளை விரைவில் மூடவுள்ளதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

தனியார் பள்ளிகளை விரைவில் மூடவுள்ளதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் 5 லட்சம் பணியாளர்கள் வாழ்விழந்துள்ளதால் தனியார் பள்ளிகளை விரைவில் மூடவுள்ளதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பள்ளிகள் சரிவர இயங்கவில்லை என்பதால் தமிழகத்தில் 10000 நர்சரி பிரைமரி பள்ளிகள் வாழ்விழந்துள்ளது. மேலும் 3 ஆண்டுகள் கல்வி கட்டணங்கள் நிலுவையில் உள்ளது. பல பள்ளிகள் வாடகை கட்டிடங்களில் இயங்குகிறது. பள்ளிகளுக்கு மின்சார கட்டணம், சொத்துவரி, வாகன இருக்கைவரி போன்றவைகள் செலுத்தவேண்டிய நிலை...

Post
ஜூலை மாதம் முதல் பள்ளிகள் திறப்பா ?? –  ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு!

ஜூலை மாதம் முதல் பள்ளிகள் திறப்பா ?? – ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் ஜூலை மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  கொரோனா நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் பள்ளிக்கல்வித்துறையில் நடந்துவருகிறது. இந்நிலையில் முதல்வர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகத்தை தொடங்கி வைத்ததோடு தொலைக்காட்சி மூலமாக கல்வி...

Post
பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்க முடியாது –   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்க முடியாது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

சென்னை உள்ளிட்ட கொரானா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் 11-ம் வகுப்பு மாணவ சேர்க்கை நடைபெறுகிறது. சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் நடைபெறும் மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார். அதன் பிறகு பேட்டியளித்த அவர் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என்று கூறினார். பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்க முடியாது என்றும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே ஒரே தீர்வு என்றும் அவர் கூறினார். மேலும் 10-ம்...

Post
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை இன்று முதல் தொடங்கியது

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை இன்று முதல் தொடங்கியது

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது. கொரோனா தொற்று சூழலை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாணவர் சேர்க்கையை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாணவர்களை வைத்து சேர்க்கை நடத்த அந்தந்த பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. முதலில் அந்தந்த பள்ளிகளில் SSLC படித்தவர்களுக்கு அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு சேர்க்கை நடைபெற்ற பின் மற்ற  பள்ளிகளில் இருந்து வருவோருக்கான சேர்க்கை நடைபெறும்.   11 ஆம் வகுப்பு மாணவர்...

Post
11-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

11-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

11-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 11-,ம் வகுப்பு சேர்க்கைக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் 10-15% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Admission of 11th class students – Publication of guidelines The Government of Tamil Nadu has issued guidelines for the admission of Class...

Post
இலவச பள்ளி உணவை வழங்கும் உலகின் முதல் நாடு எது ?

இலவச பள்ளி உணவை வழங்கும் உலகின் முதல் நாடு எது ?

இலவச பள்ளி உணவை வழங்கும் உலகின் முதல் நாடு பின்லாந்து ஆகும், இது ஊட்டச்சத்து நிபுணத்துவத்தில் உலகத் தலைவராக உள்ளது. 1948 ஆம் ஆண்டில் நகராட்சிகளுக்கு இலவச பள்ளி உணவை வழங்குவது கட்டாயமாகியது. பின்லாந்தில், தரமான உணவு கல்வி மூலம் ஆரோக்கியமும் நல்வாழ்வும் கட்டமைக்கப்படுகின்றன .கட்டாயக் கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பள்ளி உணவை வழங்கும் சில நாடுகளில் சுவீடன், பின்லாந்து, எஸ்டோனியா மற்றும் இந்தியா ஆகியவை அடங்கும். வருகை விகிதங்களை மேம்படுத்த பல நாடுகள் உணவு...

Post
கொரோனா தொற்றால் சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து

கொரோனா தொற்றால் சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து

கொரோனா தொற்றின் அபாயத்தை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து செய்வது குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரும் கல்வித்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.  தற்பொழுது கொரோனா தொற்று சூழலில் தேர்வுகளை நடத்துவதன் நன்மை தீமைகள் குறித்து விவாதிக்கப்பட்ட பின் பிரதமர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. மாணவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்றும்...

Post
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களும் தேர்ச்சி

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களும் தேர்ச்சி

கொரோனா தொற்று பரவி வரும் காரணத்தால் தளர்வில்லா ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலாத காரணத்தால் தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களும் தேர்ச்சி என்று தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். எந்த மாணவர்களையும் தேக்க நிலையில் வைக்க கூடாது, எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்ற கூடாது. தலைமை ஆசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தளர்வில்லா ஊரடங்கு முடிந்த பிறகு...

Post
7 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்கள்

7 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்கள்

பொதுவாக கல்லூரிகளில் பொறியியல் (BE) பாடங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகின்றன.இதனால்,பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாகவே,கிராமப்புற மாணவர்கள் பொறியியல் (BE) படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை.இந்நிலையில்,அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE),ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகின்ற கல்வியாண்டு முதல் பொறியியல் (BE) பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் படிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது....