தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் விரைவில் பேரூந்துகள் இயக்கம் !

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில், 50 சதவீத பேருந்துகளை இயக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவிக்கையில், தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தவுடன், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாகவும், வரும் 21-ம் தேதிக்கு பின் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்க வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

Buses to run in corona affected areas soon in Tamil Nadu

In the districts where the incidence of corona infection is less in Tamil Nadu, it is being discussed to run 50 percent buses. The Tamil Nadu government is expected to issue a notice soon.

Officials of the State Transport Corporation said that as soon as the Tamil Nadu government announced the relaxation, Corona was ready to operate the buses following safety precautions and hoped that the number of buses would be reduced after the 21st.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.