Union Minister Aswini Vaishnav told the Lok Sabha that BSNL has set up 1.12 lakh towers across the country for 4G services.
Domestic ‘4G’ telecommunication service (fourth generation telecommunication service) will soon be available in India. BSNL, a public sector undertaking, is responsible for this. Announced.
Union Telecommunications Minister Aswini Vaishnav said during Question Hour yesterday: –
‘4G’ telecommunication service is coming soon. This service was developed by Indian engineers and scientists. It has received worldwide acclaim.
This ‘4G’ telecommunication service is provided by BSNL. 1.12 lakh towers are to be set up across the country.
Engaged in immediate ordering work for 6,000 towers. BSNL has said that the next 6,000 towers will be built and eventually 1 lakh towers will be built.
The work of developing ‘5G’ telecommunication technology is on the other side. Will be ready in a few more months.
You ask about 4G internet service on trains. a 5G network is required if train speed is more than 100km / h. Interruptions occur on the ‘4G’ network. This is the period of technical evaluation. He said ‘5G’ is getting ready and will be available soon.
4ஜி சேவைக்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை பிஎஸ்என்எல் அமைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்தார்.
உள்நாட்டு ‘4ஜி’ தொலைத்தொடர்பு சேவை (நான்காம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவை) விரைவில் இந்தியாவில் கிடைக்கும். இதற்கான பணிகளை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.
நேற்று கேள்வி நேரத்தின் போது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
‘4ஜி’ தொலைத்தொடர்பு சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த சேவை இந்திய பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. இது உலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த ‘4ஜி’ தொலைத்தொடர்பு சேவைக்கு பி.எஸ்.என்.எல். நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்கள் அமைக்கப்பட உள்ளன.
6,000 டவர்களுக்கு உடனடியாக ஆர்டர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்து 6,000 டவர்கள் கட்டப்பட்டு இறுதியில் 1 லட்சம் டவர்களுகள் கட்டப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது.
‘5ஜி’ தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணி இன்னொரு பக்கம் நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் தயாராகிவிடும்.
ரயில்களில் ‘4ஜி’ இணையச் சேவை பற்றிக் கேட்கிறீர்கள். ரயில் வேகம் மணிக்கு 100 கிமீக்கு மேல் இருந்தால் 5ஜி நெட்வொர்க் தேவை. ‘4ஜி’ நெட்வொர்க்கில் குறுக்கீடுகள்ஏற்படும். இது தொழில்நுட்ப மதிப்பீட்டின் காலம். ‘5ஜி’ தயாராகி வருவதால், விரைவில் கிடைக்கும் என்றார்.
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற…
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில் அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது. பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான…
பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி "அரச உணவு" மற்றும் "சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு"…
Ponniyin Selvan: Part Two (2023) Full Cast & Crew Directed by Mani Ratnam Writing Credits…
அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி.…
Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by Ramesh Kuchirayar …