நிகழ்வுகள்

Where is the greatest danger if a street dog bites on the body? The boy died of rabies after being injected in 3 installments

Share

A boy has died of rabies after being vaccinated in three installments by a street dog in Kerala. Why does a street dog bite humans? In this news package you can see what defensive measures we should take if dogs come to bite. Anand, the son of Thomas and Bindu, hails from Seemani in Kasaragod district of Kerala and attended the school there. On September 13 last year, Anandai, who was playing in the street, was bitten on the face by a dog. The boy was immediately taken to the District General Hospital where he was vaccinated. The boy Anand was vaccinated against rabies three times as scheduled. One more installment left. In this condition, the boy Anand had a fever with tremors last Sunday. The frightened parents admitted Anand to Kozhikode Medical College Hospital for treatment. The boy was diagnosed with rabies during the test. The boy Anand died tragically without the benefit of treatment. The rabies injection is given according to the weight of the boy. Doctors said the dog had been properly treated for injuries to the face from the bite. However, the boy is suffering from rabies. Jayasree, a professor at Contour Medical University, said dogs were more at risk for bites on the face and eyes than on other parts of the body, and that even vaccines could prevent rabies.

Why do dogs bite humans?

Dogs can be bitten by treading on their tails or squeezing their necks. The normal dog is running here and there, and dogs infected with the rabies virus will bite if someone walks or stands, thinking that someone is coming to attack them. Rabies dogs do not drink clean water and have a tongue hanging out and suffocating. If you see symptoms like this it is better to move on with the understanding that it is rabies.

What to do if a dog bites?

If the dog bites, the area should be washed with soap and clean water at least 10 times and taken to a hospital immediately. 5 doses of the vaccine should be given at regular intervals. The vaccine should be given regularly in 5 doses. One installment, two installments should not be left out.

What happens if rabies strikes?

If a working maniac dog bites someone’s leg, the virus can take up to 6 months to reach the brain. After that the man also knows the impact of “rabies” and then they can not drink water. They are afraid to look at the water, the speech does not come properly, and the speech is messy. Be careful as the venom will hit the brain in a day or two if it bites the hands, skin or face.

If the dog comes to bite, how to defend?

Usually, dogs bite humans out of fear. Do not look the dogs in the eyes. Unfamiliar dogs should never go near. Do not disturb sleeping dogs. Do not go near even when with puppies. If the dog comes to bite, you can take off your hand or shirt and burn it and throw it away to distract it. It is important to protect the face and eyes when a dog bites. Therefore, it is necessary to implement it accordingly

தமிழ் 

தெரு நாய் உடலில் எங்கு கடித்தால் மிகுந்த ஆபத்து? 3 தவணை ஊசி போட்டு ரேபிஸ் தாக்கி சிறுவன் பரிதாப பலி

தெரு நாய் கடித்ததால் மூன்று தவணை தடுப்பூசி போட்டும் ரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்து இருக்கிறது. தெரு நாய் மனிதர்களை கடிப்பது ஏன்? நாய்கள் கடிக்க வந்தால் நாம் செய்ய வேண்டியது தற்காப்பு நடவடிக்கைகள் என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.  கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் சீமேனி என்ற பகுதியை சேர்ந்த தாமஸ் – பிந்து தம்பதியின் மகனான ஆனந்த் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான். கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி, தெருவில் விளையாடி கொண்டிருந்த ஆனந்தை தெருநாய் ஒன்று முகத்தில் கண்களை ஒட்டிய பகுதியில் கடித்துள்ளது. உடனடியாக சிறுவனை  அங்குள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டனர். அட்டவணைப்படி மூன்று தவணை ரேபிஸ் தடுப்பூசி சிறுவன் ஆனந்துக்கு போடப்பட்டது. இன்னும் ஒரு தவணை பாக்கியுள்ளது. இந்த நிலையில், கடந்த ஞாயிறுக்கிழமை சிறுவன் ஆனந்துக்கு உடல் நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பயந்து போன பெற்றோர் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆனந்தை சிகிச்சைக்கு அனுமதித்தனர். சோதனையில் சிறுவனை ரேபிஸ் நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சிறுவன் ஆனந்த் பரிதாபமாக இறந்து போனான். சிறுவனின் எடைக்கு ஏற்ப ரேபிஸ் ஊசி செலுத்தப்பட்டுள்ளது.  நாய் கடித்து முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளன. எனினும் சிறுவனை ரேபிஸ் நோய் தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. இது குறித்து காண்டூர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயஸ்ரீ, நாய்கள் உடலில் மற்ற பகுதிகளை விட முகம் மற்றும் கண்களை ஒட்டிய பகுதிகளில் கடித்தால் மிகுந்த ஆபத்து என்றும், சில சமயங்களில் தடுப்பூசியால் கூட ரேபிஸ் வராமல் தடுக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

நாய்கள் மனிதர்களை கடிப்பது ஏன்?

நாய்களின் வாலை மிதிப்பது, கழுத்தை அமுக்குவது  போன்ற செயல்களை செய்தால் கடித்துவிடும். சாதாரண நாய் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும், ரேபிஸ் வைரஸ் தாக்கிய நாய்கள் யாராவது நடந்தாலோ, நின்றாலோ, தன்னை யாரோ தாக்க வருகிறார்கள் என கருதியே பாய்ந்து கடித்துவிடும். ரேபிஸ் நாய்கள் தண்ணீர் சுத்தமாக குடிக்காது, நாக்கு வெளியே தொங்கி கொண்டு மூச்சிறைத்து கொண்டிருக்கும். இது போன்ற அறிகுறிகளை பார்த்தால் அது வெறிநாய் என்று புரிந்து கொண்டு நகர்ந்து விடுவது நல்லது. 

நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும் ?

நாய் கடித்தால் அந்த இடத்தை சோப்பு போட்டு, சுத்தமான தண்ணீரால் குறைந்தபட்சம் 10 முறை கழுவி விட்டு உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். சீரான இடைவெளியில் 5 டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். தடுப்பூசி முறையாக 5 டோஸும் செலுத்தி கொள்ள வேண்டும். ஒரு தவணை, இரண்டு தவணை போட்டு விட்டு நிறுத்தி விடக் கூடாது. 

ரேபிஸ் தாக்கினால் என்ன ஆகும்?

ஒரு வேலை வெறி நாய் ஒன்று ஒருவரின் காலில் கடித்தால் அந்த வைரஸ் மூளைக்கு செல்ல 6 மாதம் கூட ஆகும். அதன் பிறகே மனிதனுக்கும் “ரேபிஸ்” தாக்கம் தெரியும், அப்போது அவர்களால் தண்ணீர் குடிக்க முடியாது. தண்ணீரை பார்த்தாலே பயப்படுவார்கள், பேச்சு சரியாக வராது, பேசினாலும் குளறுபடியாக இருக்கும். கைகள், தோல், முகத்தில் கடித்தால் ஓரிரு நாட்களிலேயே விஷம் மூளையை தாக்கி விடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். 

நாய் கடிக்க வந்தால், தற்காத்து கொள்வது எப்படி?

பொதுவாக, நாய்கள் பயப்படுவதால்தான் மனிதர்களை கடிக்கின்றன. நாய்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்க கூடாது. பழக்கமில்லாத நாய்கள் அருகில் எப்போதும் செல்ல கூடாது. உறங்கும் நாய்களை தொந்தரவு செய்ய கூடாது.  குட்டிகளுடன் இருக்கும் போதும் அருகில் செல்ல கூடாது. நாய் கடிக்க வந்தால், கையால் இருக்கும் அல்லது சட்டையையோ கழற்றி எரிந்து தொலைவில் வீசி அதன் கவனத்தை சிதறடிக்கலாம். நாய் கடிக்க வந்தால்  முகத்தை, கண்களை தற்காத்து கொள்வது மிகவும் முக்கியம். எனவே, அதற்கேற்றார் போல் செயல்படுத்த அவசியமாகும்.

Thanglish

Theru nai udalil engu kadithal miguntha aabathu? 3 thavanai pottu rabies thakki siruvan parithaba pali

Theru nai kadithathal mundru thavanai thadupusi pottum rabies noi thakki siruvan paliyana sambavam keralavil nigazhnthu irukirathu.Theru naai manithargalai kadipathu yen? Naigal kadiga vanthal naam seya vendiyathu tharkappu nadavadikai ennavendru intha seythi thokupil parkkalam. Kerala manilam kasarkodu mavattathil seemeni endra pakuthiyai serntha thamas – binthu thambathiyin maganana ananth ankulla palliyil padithu vanthan. kadantha september madham 13 aam thethi, theruvil vilaiyadi kondiruntha ananthai therunai ondru mugathil kangalai ottiya pakuthiyil kadithullathu. Udanadiyaga siruvanai angulla mavatta thalamai maruthuvamanaiku kondu sendru thadupusi pottanar. Attavanaipadi mundru thavanai rabies thadupusi siruvan ananthuku poda pattathu. Innum oru thavanai pakki ullathu. Entha nilayil, kadantha gnayiru kizhamai siruvan ananthuku udal nadukathudan kudiya kaychal erpatt ullathu. Payanthu pona pertror kozhikodu maruthuva kalluri maruthuvamanaiyil ananthai sikichaiku alithum palan illamal siruvan ananth parithabamaga iranthu ponan. Siruvanin edaiku erpa rabies usi seluthapatt ullathu. Nai kadithu mugathil erpatta kayangaluku muraiyana sikichai aligapattullathu ena maruthuvargal kudriyullana. Eninum, siruvanai rabies noi thakki irupathu athirchaiyai erpaduthirukirathu. Ithu kurithu kandur maruthuva palgalaigazhaga perasiriyar jeyshree, naigal udalil matra pakuthigalai vida mugam matrum kangalai ottiya pakuthigalil kadithal mikuntha apathu endrum, sila samayangalil thadupusiyal kuda rabis varamal thaduga mudiyatha nilai erpadum endrum therivithullar.

Naaigal manithargalai kadipathu yen?

Naigalin vaalai mithipathu, kazhuthai amukuvathu pondra seyalgalai seythal kadithuvidum. Satharana nai ankum enkum odikondirukum, Rabies virus thakkiya naigal yaravathu nadanthalo, nindralo, thanai yaro thakka varukirargal ena karuthiye paynthu kadithuvidum. Rabies naigal thanneer suthamaga kudigathu, Nakku veliye thonki kondu muchirathu kondirukum. Ithu pondra arikurigalai parthal athu verinai endru purinthu kondu nagarnthu viduvathu nallathu. 

Naai kadithal enna seya vendum?

Nai kadithal antha idathai soap pottu, suthamana thanneeral kuraintha patcham 10 murai kazhuvi vittu udanadiyaga maruthuvamanaiku sella vendum. Siran idaiveliyil 5 dose thadupusi pottu kolla vendum. Thadupusi muraiyaga 5 dose soluthi kolla vendum. Oru thavanai, irandu thavanai pottu vittu niruthi vida kudathu. 

Rabies Thakinal enna aakum?

Oru velai veri nai ordru oruvarin kaalil kadithal anthan virus mulaiku sella 6 matham kuda aakum. Athan virake manithanuku “Rabies” thakkam theriyum. Apothu avargalal thanneer kudiga mudiyathu. Thanneerai parthale payapaduvargal, pechu sariyaga varathu, pesinalum kularupadiyaga irukum. Kaigal, thol, mugathil kadithal oriru natgalileye visham mulaiyai thakki vidum enbathal kavanamaga iruka vendum.

Nai kadiga vanthal, tharkathu kolvathu epadi?

Pothuvaga, naigal payapaduvathalthan manithargalai kadikinrana. Naigalin kangalai nerukku ner parka kudathu. Urankum naigalai thontharavu seya kudathu. Kuttyakaludan irukum pothum arukil sella kudathu. Nai kadika vanthal, kaiyil irukum allathu sattaiyaiye kazhatri erinthu tholaivil veesi athan gavanathai sitharadikalam. Nai kadiga vanthal mugathai, kangalai tharkathu kolvathu migavum mukkiyam. Enave, atharketrar pol seyalpaduthu avasiyamakum.

admin

Recent Posts

Rasam goes viral in the US

Our hometown Rasam is going viral in the US. Arun Rajathurai from Meensurutti village, Ariyalur…

2 weeks ago

Thunder Village: BJP , VCK fighting hand in hand to reclaim the mountain

Thandarai panchayat is located in Thirukalukundram under Thiruporur union in Chengalpattu district. Over the past…

4 weeks ago

5-year-old Diana was buried with police honors to sound 21 bombs just as humans do..!

In Ramanathapuram district, a sniffer dog who died due to ill health after being assisted…

2 months ago

Dominant castes scored for going to the polls: Dalit youth who attempted suicide

The words of 27-year-old Hanumantha, who tried to commit suicide by a Dalit youth, were,…

2 months ago

New Rules from Oct.1! Money will not go unnoticed by us anymore!

New restrictions have been imposed on the auto debit system. You can no longer withdraw…

2 months ago

Warning to ration shop employees ..

The Tamil Nadu government has warned that stern action will be taken if the public…

2 months ago