Share

A lunar eclipse will occur in India from 3.15 pm to 6.22 pm today and a full lunar eclipse will last from 4.41 pm to 4.56 pm for 15 minutes, according to the Union Earth Ministry. In turn the event called Blood Moon is set to take place today. This amazing phenomenon, the red lunar eclipse, occurs when the sun, earth, and moon line up in the sky. A full lunar eclipse is a miraculous event that occurs once every three years. During a total lunar eclipse the moon will be blood red. Atmospheric scattering occurs when the moon comes very close to the earth. This causes the blood to turn red. For India the moon is below the eastern horizon so the blood moon cannot be seen in Tamil Nadu and this visible scene can only be seen for a few minutes. Full lunar eclipses can be seen in countries such as North America, South America, and Asia. This is called SuperMoon. The next lunar eclipse in India after today’s lunar eclipse will be on November 19 this year.

இரத்த சிவப்பு நிலா

இந்தியாவில் இன்று மாலை  3.15 மணிக்கு தொடங்கி மாலை 6.22 மணி வரை சந்திர கிரகணம் நிகழும் என்றும் மாலை 4.41 மணி முதல் 4.56 மணி வரை 15 நிமிடங்கள் முழு சந்திர கிரகணம் நிகழும் என மத்திய புவி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி இரத்த நிலா என்று அறிய நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. வானில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது இந்த அற்புத நிகழ்வான சிவப்பு சந்திர கிரகணம் உண்டாகிறது. முழு சந்திர கிரகணம் என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அற்புத நிகழ்வாகும். முழுமையான சந்திர கிரகணத்தின் போது   நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும். பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் போது வளிமண்டல ஒளிச்சிதறல் ஏற்படும். இதன் காரணமாகவே ரத்தச் சிவப்பாக மாறுகிறது. இந்தியாவை பொறுத்தவரை நிலவு கிழக்கு அடிவானத்தில் கீழே இருக்கும் இதனால் தமிழகத்தில் இரத்த நிலவை காண முடியாது  சில நிமிடங்கள் மட்டுமே இந்த அரிய காட்சியை காண முடியும்  . முழு சந்திர கிரகணத்தை  வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா போன்ற நாடுகளில் காணமுடியும். இதனை சூப்பர் மூன் என்று அழைப்பார்கள். இன்று ஏற்படும் சந்திர கிரகணத்திற்கு பின் இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 19  தேதியில் காணலாம்.

admin

Recent Posts

Rapidly spreading venomous fever in the Kattumannarkoil area

The public is alarmed by the rapid spread of poisonous fever in the Kattumannarkoil area.…

3 days ago

After 5 days in Coimbatore, a leopard was trapped in a cage

Residents of Kuniyamuthur, Sukunapuram, Kovaiputhur and Madukkarai have been relieved by the capture of a…

3 days ago

Classical Tamil Awards in the Name of Karunanidhi – Chief Minister Stalin

From 2010 to 2019, 10 scholars for 10 years were selected by the award selection…

3 days ago

Netaji statue at India Gate – Prime Minister Modi’s announcement

Prime Minister Modi has announced that a statue of Netaji Subhash Chandra Bose will be…

5 days ago

Who put secret cameras in the temple bathroom .. ?? Police intensified the investigation on the 2nd day

Police have also decided to investigate persons who were suspected by the temple priest of…

5 days ago