Share

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி “அரச உணவு” மற்றும் “சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு” என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்  மற்றும் நார்ச்சத்து உள்ளதால் புற்றுநோய், நீரிழிவு நோய்  மற்றும் கல்லீரல் பாதிப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. இதில் தோசை, புட்டு, தேங்காய் மற்றும் மாம்பழம்  சேர்த்து கொழுக்கட்டை, கருப்பு கவுனி சாதம் உடன் காய்கறிகள் சாம்பார் (அ) குழம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளை இந்த அரிசியில்  சமைக்கலாம்.

 • கருப்புக் கவுனி அரிசியின் தானியமணி 1 சென்டிமீட்டர் நீளம் உள்ளது.
 • கருப்புக் கவுனி அரிசியின்  வைக்கோல் 150 % அதிகமாகக் கிடைக்கும்.
 • கருப்புக் கவுனி அரிசியின் அரிசிச்சோறு போக சக்தி எனப்படும் ஆண்மைச் சக்தியை தருகிறது.

விளைவிக்க தேவையான காலம்

 • 175-190 நாட்கள்

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள்

 • ஒவ்வொரு 1/2 கப் அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது, மலச்சிக்கல் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது, வயிற்றுப்போக்கு மற்றும் குடல் அழற்சி போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
 • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கருப்பு கவுனி அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மிக எளிதாக உடல் எடையை குறைக்க ஆரம்பிக்கலாம்.
 • இந்த அரிசிக்கு நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது. கவுனி அரிசியில் உள்ள சத்துக்கள் நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குகிறது.
 • இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குளுக்கோஸ் நீண்ட நேரம் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவது நம் உடலில் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

மருத்துவ குணங்கள்

 • கருப்பு கவுனி அரிசியில் உயர்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் காணப்படுகிறது.
 • கருப்பு கவுனி அரிசி, ஆஸ்துமாவின் தாக்கத்தை குறைக்கிறது
 • இது  நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது.
 • கருப்பு கவுனி அரிசி இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது, இதய பெருந்தமனி தடிப்பு சுவரின் கொழுப்பு படிவுகளை குறைக்கிறது மற்றும் மாரடைப்பிலிருந்து பாதுகாக்கிறது.
 • கருப்பு கவுனி அரிசி, முற்றிலும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
 • கருப்பு கவுனி அரிசி, கொழுப்பை குறைக்கிறது, புற்றுநோயை தடுக்க உதவுகிறது, செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது
 • இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் கண் கோளாறு வராமல் பாதுகாக்கிறது.

Black Brown Rice

Used by ancient Chinese and Asian peoples, this type of rice is known as “royal food” and “Emperor’s (Emperor’s) food”. It contains antioxidants and fiber that reduce the risk of cancer, diabetes and liver damage. Various types of food including dosa, pudding, coconut and mango can be cooked in this rice, including pudding, black cowni rice with vegetables, sambar (a) gravy.

 • The grain of black cowni rice is about 1 cm long.
 • 150 % more straw yield of black cotton rice.
 • The rice bran of black cowrie rice gives the male power known as poka shakti.

Time needed to produce

 • 175-190 days

Benefits of Black Brown Rice

 • Each 1/2 cup of rice contains 3 grams of fiber. It helps in improving bowel movement, helps in curing constipation problems, helps in curing problems like diarrhea and appendicitis.
 • People who want to lose weight can start losing weight very easily by eating foods made from black brown rice.
 • This rice has the power to flush out toxins from our body. The nutrients in cowni rice flush out waste from our body and remove toxins that harm the liver.
 • It is high in fiber which helps the glucose to be absorbed in the body for a long time. Eating black brown rice reduces the risk of type 2 diabetes in our body.

Medicinal Properties

 • Black brown rice is high in antioxidants.
 • Black brown rice reduces the effects of asthma
 • It helps in flushing out toxins from the liver
 • It helps prevent diabetes.
 • And those who want to lose weight can take black brown rice liberally.
 • Black brown rice regulates blood flow, reduces fatty deposits of the atherosclerotic wall and protects against heart attack.
 • Black brown rice completely controls high blood pressure
 • Black brown rice lowers cholesterol, helps prevent cancer, and improves the digestive system

It promotes hair growth and protects against eye disorders.

admin

Recent Posts

பூங்கார் கைக்குத்தல் அரிசி

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற…

4 months ago

மாப்பிள்ளை சம்பா

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில்  அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது.  பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான…

4 months ago

Ponniyin Selvan: Part Two (2023)

Ponniyin Selvan: Part Two (2023) Full Cast & Crew Directed by  Mani Ratnam Writing Credits…

4 months ago

அரிசி

அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி.…

4 months ago

Jailer (2023)

Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by  Ramesh Kuchirayar …

5 months ago

Vaathi (2023)

Vaathi (Theatrical release poster) Cast & Crew Directed by   Venky Atluri Produced by  Sai Soujanya …

5 months ago