தமிழகம்

BJP-winner marries dogs in protest of Valentine’s Day.

Share

On Valentine’s Day yesterday lovers around the world expressed their love in various ways. They exchanged chocolates and flowers with each other, and the couple were excited to go to entertainment venues including the beach yesterday.

But there are those who oppose Valentine’s Day. Valentine’s Day is being opposed in a modern way. In this situation, BJP-winners got married to dogs in protest of Valentine’s Day at Tenchiruvallur near Vanur in Villupuram district.

A similar incident has taken place in Nellai. In the village of Francheri near Cheranmahadevi in ​​Nellai district, the Hindu Front caught 2 stray dogs yesterday and got married in the evening.

They said, “We are marrying street dogs to oppose Valentine’s Day.”

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த பாஜக-வினர்.

காதலர் தினமான நேற்று உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் தங்கள் காதலை பல்வேறு விதமாக வெளிப்படுத்தினர். அவர்கள் ஒருவருக்கொருவர் சாக்லேட் மற்றும் பூக்களை பரிமாறிக் கொண்டனர், மேலும் தம்பதியினர் நேற்று கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு உற்சாகமாக சென்று கொண்டிருந்தனர்.

ஆனால் காதலர் தினத்தை எதிர்ப்பவர்களும் உண்டு. காதலர் தினத்தை நூதன முறையில் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தென்சிறுவளூரில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

நெல்லையிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே பிராஞ்சேரி கிராமத்தில் நேற்று இந்து முன்னணியினர் 2 தெருநாய்களை பிடித்து மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “காதலர் தினத்தை எதிர்த்து தெரு நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

admin

Recent Posts

2021-22 நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி மேலும் குறைவு !!

நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில்…

3 weeks ago

உலக சைக்கிள் தினம்

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…

3 weeks ago

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…

3 weeks ago

தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்… விசித்திர சம்பவம்!!

தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில்…

3 weeks ago

கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு சிறுமி பலி  !!

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை…

3 weeks ago

காதலியின் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர்…

3 weeks ago