Share

Bhimrao Ramji Ambedkar was born on April 14, 1891. Also known as Baba Saheb. Ambedkar

 He was the first law minister of the country after Indian independence and the first Indian to go to the United States to pursue higher education.

He started an association for the downtrodden and fought with the king of Baroda to prevent untouchability. Expert in economics, politics, history, philosophy and law. Excellent as an author, journalist, writer and social justice revolutionary. He converted many thousands of Dalits to Buddhism under the name of ‘Dravidian Buddhism’. He was the Chairman of the Constitutional Committee of India.

Ambedkar has been suffering from diabetes since 1948. He remained in bed from June to October 1954 due to medication and poor eyesight. His health was further affected by the bitter political events and worsened in 1955. She died in her sleep on December 6, 1956, at her home in Delhi, three days after writing the book The Buddha and His Mother.

தமிழ் 

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி பிறந்தார். பாபா சாகேப் என்றும் அழைக்கப்பட்டார். அம்பேத்கர்  இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சரும், உயர் கல்வி படிப்பதற்க்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் ஆவார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடக்கி,  பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடினார். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் கைதேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் எதிலும் வல்லவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர். இவர் இந்திய அரசியலமைப்புச் குழுவின் தலைவராக இருந்தவர்.

1948-ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக எடுத்துக்கொண்ட மருந்துகளாலும், கண்பார்வை குறைந்ததாலும்,  1954-ம் ஆண்டு ஜுன் முதல் அக்டோபர் வரை படுக்கையிலேயே இருந்தார்.  இவரின் உடல்நலம் கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டு,  1955-ம் ஆண்டில் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6-ல் டெல்லியிலுள்ள இவரது வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.

Thanglish

Bhimrao Ramji Ambedkar

Bhimrao Ramji Ambedkar 1891-m aandu April 14-thethi piranthar. Baba Saheb endrum azhakapattar. Ambedhkar inthiya viduthalaiku pinnar nattin muthalavathu satta amaicharum, uyar kalvi padipatharkaka america sendra muthal inthiyarum avar.

Thazhthapatta makkalukena kazhagam ondrai thodaki, paroda mannarudan inainthu theendamai ozhiya poradinar. Porulatharam, arasiyal, varalaru, thathuvam, sattam aakiya thuraikalil kaithernthavar. Asiriyaragavum, ithazhalaragavum, ezhuthalaragavum samuganeethi puratchiyaragavum ethilum vallavar. “Thiravida  puthagam” endra peyaril pala aayirakanakana thalith makkalai puthasamayathai thazhuvaseythavar. Ivar Inthiya arasiyalamaipu kuzhuvin thalaivaraga irunthavar.

1948- irunthu ambedhkar neerizhivu noyal pathikapattar. ithargaga eduthukonda marunthukalalum, kanparvai kurainthathalum, 1954-am andu june muthal october varai padukaiyeleye irunthar. Ivarin udalnalam kasaputtum arasiyal nigazhvukalal melum pathigapattu, 1955 am andu melum mosamadainthathu. Putharum avarin thamavum endra puthagathai ezhuthiya 3 natgaluku puraku 1956 December 6 delhiyilulla ivarathu veettil thukkathil uyir pirinthathu. 

admin

Recent Posts

The plus-2 general election starts today

8 lakh 37 thousand 317 students in Tamil Nadu are scheduled to write the Plus-2…

2 weeks ago

Bahubali Temple History

Jainism was a religion that spread all over India at one time. The first Tirthankar…

2 weeks ago

A transformed corona wave may come in summer .. !! – Research information

Researchers say a delta or another mutated corona wave could come in the summer. The…

2 weeks ago

“World War III begins” when Russian ship sinks – Russian television

The bomber struck shortly after noon in front of a Russian warship on the Black…

1 month ago

Comedian Vivek’s First Anniversary Commemoration !!

Today is the day that comedian Vivek passed away on the same day last year…

1 month ago

Economic collapse in Ukraine due to war !!.

The Russian military has been waging war on Ukraine for the 47th day. The Ukrainian…

1 month ago