தூயமல்லி அரிசியின் பயன்கள்

Share
Facebook
Thuyamalli Rice Benefits

தூயமல்லி அரிசி (Thuyamalli Rice) யை அன்றையக்காலத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிட்டார்கள். அது சுவையிலும், சத்துக்களிலும் குறைவில்லாத ஒன்று. பார்ப்பதற்கு பளப்பளப்பாகவும், வெண்மையாகவும் இருக்கும். இதனால், பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தூயமல்லி அரிசியின் தன்மை

நமது பாரம்பரிய அரிசியான தூயமல்லி அரிசி 135 நாட்களில் இருந்து 140 நாட்கள் வரை மகசூல் தரக்கூடியது. தூயமல்லி அரிசி பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டதாக இருப்பதால், இந்த அரிசி வகைக்கு பூச்சிக்கொல்லிகள் தேவையில்லை.

அன்றைய குறுநில மன்னர்கள் இந்த அரிசியை விரும்பி சாப்பிட்டனர். இந்த நெல் பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்தி போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த தூயமல்லி சாதம் சிறப்பு அம்சங்கள் நிறைந்தது. தூயமல்லி அரிசியின் நீரா காரமானது, இளநீரை போன்ற சுவையைக் கொண்டது.

தூயமல்லி அரிசியின் பெயர்க்காரணம்

தமிழ் பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூயமல்லி அரிசியின் பெயர் காரணத்தை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் அழகு நிறைந்தது. தூய மல்லிகை அரிசி முளைக்கும் போது மல்லிகை மொட்டுகள் போல் இருக்கும். இதனால் நம் முன்னோர்கள் இந்த அரிசிக்கு தூயமல்லி அரிசி என்று பெயரிட்டுள்ளனர்.

தூயமல்லி அரிசியில் உள்ள சத்துக்கள்

தூயமல்லி அரிசியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தச் சத்துக்களைக் கொண்ட தூயமல்லி சாதம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

இரும்புச்சத்து,
மாவுச்சத்து,
புரதம்,
சுண்ணாம்பு சத்து,
வைட்டமின் ஏ, பி, பி12, கே மற்றும் இ.

தூயமல்லி அரிசியின் பயன்கள்

தூயமல்லி அரிசி, உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் பல்வேறு நோய்கள் நம்மை நெருங்காது. தூயமல்லி சாதம் எளிதில் ஜீரணமாகும். இதனால் செரிமானத்தில் எந்த இடையூறும் ஏற்படாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாதம் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இருப்பினும், அவர்கள் தூயமல்லி சாதம் சாப்பிடும்போது, அவர்களின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. எனவே, இந்த அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது.

தூயமல்லி அரிசி நம் உடலை வாதம், பித்தம் மற்றும் கபத்தை சரியான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. பித்தத்தால் ஏற்படும் வாந்தியை நிறுத்தும் தன்மைக் கொண்டது. தூயமல்லி சாதம் நமது உடலில் உள்ள அனைத்து உள் உறுப்புகளையும் வலுவாக்கும் தன்மை கொண்டது. இதனால், நம் உடல் வலுவாக இருக்கும்.

தூயமல்லி அரிசி, உடலில் உண்டாகும் நோய்களை விரட்டுவது மட்டுமல்லாது, மேலும் நோய்கள் வராமல் தடுக்கும் தன்மைக்கொண்டது. தூயமல்லி அரிசி மட்டுமல்ல, அதன் தவிடு சத்துக்களும் நிறைந்தது. இதனை கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தால் கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, கால்நடைகள் மூலம் கிடைக்கும் பாலின் அளவும் அதிகரிக்கும். பாலின் தரமும் மேம்படும்.

Benefits of Duyamalli Rice

Thuyamalli Rice was loved by most people in those days. It is rich in flavor and nutrients. It looks shiny and white. Thus, most people like to eat it.

Nature of Thuyamalli rice

Our traditional rice, Thuyamalli rice, can yield from 135 days to 140 days. AsThuyamalli rice is resistant to pests and diseases, this rice variety does not require pesticides. The small land kings of those days liked to eat this rice. Competitions were held to encourage farmers to cultivate this rice. This pure jaggery rice is full of unique features.

Thuyamalli rice water is spicy and tastes like water.

The name of Duyamalli rice

You will be surprised to know the reason behind the name of Thuyamalli rice, one of the traditional Tamil rice. Very interesting and full of beauty. Thuyamalli rice looks like jasmine buds when sprouted. This is why our forefathers named this rice Duyamalli rice.

Nutrients in Duyamalli Rice

Duyamalli rice is rich in countless nutrients. Pure coriander rice with these nutrients gives health to the body.

iron,
starch,
protein,
lime nutrient,
Vitamins A, B, B12, K, and E.

Benefits of Duyamalli Rice

Thuyamalli rice has the property of purifying the blood in the body. Due to this, various diseases do not approach us. Thuyamalli rice is easily digestible. This does not cause any disturbance in digestion.

People with diabetes need to pay more attention to what they eat. You’ve heard that you shouldn’t overeat rice. However, when they eat pure jaggery rice, their blood sugar levels do not increase. Hence, this rice is also suitable for diabetics. Duyamalli rice keeps our body under the proper control of Vada, Pitta, and Kapha. Stops bilious vomiting. Duyamalli rice has the property of strengthening all the internal organs in our body. Thus, our bodies will be strong.

Thuyamalli rice not only repels diseases in the body but also prevents diseases.

Not only is duyamalli rice, its bran is also rich in nutrients. If this is fed to cattle, the cattle will be healthy. Apart from that, the amount of milk available from cattle will also increase. The quality of milk will also improve.

admin

Recent Posts

“போல்ட் நட்” விழுங்கிய ஒருவரின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!…

Doctors save the life of a man who swallowed a "bold nut" கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள…

1 month ago

சத்யஸ்ரீ கொலை வழக்கில் ஆதாரங்களை திரட்டும் சிபிசிஐடி போலீசார்…

CBCID police collecting evidence in Satyasree murder case… சென்னை கிண்டி அருகே ஆதம்பாக்கம் பகுதியில் ரயில் முன்…

1 month ago

மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு பாரிஸில் ஏலம் !!

Million-year-old dinosaur skeleton up for auction in Paris பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு ஒன்று…

1 month ago

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு புக்கர் பரிசு!

Booker prize for the novel written by Sri Lankan writer Shehan Karunathilaka! இலங்கை எழுத்தாளர் ஷெஹான்…

1 month ago

உலகில் அதிக விலை மதிப்புள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் அறிமுகம் !..

The world's most expensive diamond was introduced in Dubai! உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில்…

1 month ago

ஒருதலைக் காதல்…! ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை !!….

https://youtu.be/JEg-2uxrrn4 A college student was killed after being pushed by a moving train சென்னை கிண்டியை…

2 months ago