Uncategorized

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் !

Share
Facebook
Before Prime Minister Atal Bihari Vajpayee Memorial Day!

இவர் நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர். பாஜாகவை சேர்ந்த இவர் 1996 ஆம் ஆண்டு 13 நாட்கள் பிரதமராகவும், 1998 முதல் 1999 வரை 13 மாதங்கள் பிரதமராகவும் பதவியில் இருந்தார். அதற்கு பிறகு 1999 முதல் 2004 வரை முழுமையாக 5 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார்.

முன்னாள் பிரதமராக வாஜ்பாய் கடந்த 2018 ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது 93வது வயதில் காலமானார். இவரது 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், பாஜக தேசிய பொதுச்செயலாளர் ஜேபி நட்டா உள்பட பல தலைவர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Before Prime Minister Atal Bihari Vajpayee Memorial Day!

He served as the Prime Minister of the country 3 times. A member of Bajaj, he served as Prime Minister for 13 days in 1996 and 13 months from 1998 to 1999. After that, he served as Prime Minister for 5 years from 1999 to 2004. Before Prime Minister, Vajpayee passed away on August 16, 2018, at 93. His 4th death anniversary is being observed today. Following this, the leaders paid their respects to Vajpayee’s Delhi memorial.

President Draupadi Murmu, Vice President Jagdeep Dhankar, Prime Minister Narendra Modi, Home Minister Amit Shah, Defense Minister Rajnath Singh, People’s Speaker Om Birla, Former President Ram Nath Kovind, BJP National General Secretary JP Nadda paid floral tributes at the Atal Bihari Vajpayee memorial.

admin

Recent Posts

பூங்கார் கைக்குத்தல் அரிசி

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற…

4 months ago

மாப்பிள்ளை சம்பா

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில்  அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது.  பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான…

4 months ago

கருப்பு கவுனி அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி "அரச உணவு" மற்றும் "சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு"…

4 months ago

Ponniyin Selvan: Part Two (2023)

Ponniyin Selvan: Part Two (2023) Full Cast & Crew Directed by  Mani Ratnam Writing Credits…

4 months ago

அரிசி

அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி.…

4 months ago

Jailer (2023)

Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by  Ramesh Kuchirayar …

5 months ago