Share

The National Highways Authority of India (NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA) under the Ministry of Road Transport and Highways has issued a vacancy notice for the post of Assistant Manager Applications are welcome from those who qualify. Last date to apply online: 28.05.2021.

How to apply: Apply online at  http://vacancy.nhai.org/vacancy/DMApplicationForm.aspx  

Company: Department of National Highways, India

Job: Deputy Manager (Technical)

Vacancies: 41

Age Limit: Must be under 30 years of age.

Monthly Salary: Rs.15,600 – 39,100

Qualification: Degree in Civil Engineering

Selection Method:

Eligible candidates will be selected on the basis of their marks obtained in GATE-2021 examination and interview.

For more details: https://nhai.gov.in/#/vacancies/current

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் அற்புதமான வேலைவாய்ப்பு

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA) அதிகாரப் பிரிவில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2021 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:  http://vacancy.nhai.org/vacancy/DMApplicationForm.aspx   என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் : இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை

பணி: Deputy Manager (Technical)

காலியிடங்கள்: 41

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15,600 – 39,100

தகுதி: Degree in Civil Engineering

தேர்வு செய்யப்படும் முறை: 

தகுதியானவர்கள் GATE-2021 தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் விபரங்களுக்கு :  https://nhai.gov.in/#/vacancies/current

admin

Published by
admin

Recent Posts

Rapidly spreading venomous fever in the Kattumannarkoil area

The public is alarmed by the rapid spread of poisonous fever in the Kattumannarkoil area.…

3 days ago

After 5 days in Coimbatore, a leopard was trapped in a cage

Residents of Kuniyamuthur, Sukunapuram, Kovaiputhur and Madukkarai have been relieved by the capture of a…

3 days ago

Classical Tamil Awards in the Name of Karunanidhi – Chief Minister Stalin

From 2010 to 2019, 10 scholars for 10 years were selected by the award selection…

3 days ago

Netaji statue at India Gate – Prime Minister Modi’s announcement

Prime Minister Modi has announced that a statue of Netaji Subhash Chandra Bose will be…

5 days ago

Who put secret cameras in the temple bathroom .. ?? Police intensified the investigation on the 2nd day

Police have also decided to investigate persons who were suspected by the temple priest of…

5 days ago