Autism Awareness: Why Does Society Exclude Autism Children?

Austria-born Leo Connor was the first to report autism. In his 1943 study, he talked about the problems of children with autism. It is said that if a woman has high levels of stress during pregnancy, it can lead to the development of children with autism. Doctors also say that women with thyroid problems, women taking pills for epilepsy, women with low levels of folic acid, and children with autism are more likely to give birth.

It is not a disease. That’s the flaw. Children with autism will learn to say it once, two or three times more than normal children. Studies are underway to completely cure this. One in 68 children worldwide suffers from autism. In India alone, more than 1 crore people are said to be affected by autism.

Dr. Bernard Rimland and Ruth Sullivan founded the Autism Society in 1965 to study autism.

April 2008 was declared ‘World Autism Awareness Day’ by the United Nations in 2008. This day is celebrated to create complete awareness about this vulnerability.

ஆட்டிசம் விழிப்புணர்வு: சமூகம் ஆட்டிசம் குழந்தைகளை ஏன் ஒதுக்குகின்றன?

ஆஸ்திரியாவில் பிறந்த லியோ கானர் என்பவர் தான் ஆட்டிசம்  பற்றி முதலில் அறிவித்தார். 1943 ஆம் ஆண்டு தனது ஆய்வில், ஆட்டிசம் பாதிப்பு  கொண்ட குழந்தைகளின் பிரச்சனைகளைப் பற்றி பேசினார். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு அதிக அளவு மன அழுத்தம் இருந்தால், அது ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. தைராய்டு பிரச்சனை உள்ள பெண்கள், வலிப்பு நோய்க்கு மாத்திரை சாப்பிடும் பெண்கள், ஃபோலிக் அமிலம் குறைவாக உள்ள பெண்கள், ஆட்டிசம் உள்ள குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது ஒரு நோய் அல்ல. குறைபாடு தான் . ஆட்டிசம் கொண்ட குழந்தைகள் சாதாரண குழந்தைகளை விட ஒரு முறை, இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாகச் சொல்லக் கற்றுக் கொள்வார்கள். இதை முற்றிலும் குணப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகளவில் 68 குழந்தைகளில் ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறார். இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமானோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டாக்டர். பெர்னார்ட் ரிம்லாண்ட் மற்றும் ரூத் சல்லிவன் ஆகியோர் 1965 ஆம் ஆண்டு ஆட்டிஸம் பற்றிய ஆய்வுக்காக “ஆட்டிசம் சொசைட்டி”யைத் தொடங்கினர்.

ஏப்ரல் 2008 ஐ ” உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்” என்று 2008 இல் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இந்த பாதிப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.