Another week of curfew extension in Tamil Nadu – Chief Minister’s advice

Top officials, including Chief Secretary MK Stalin, are consulting today on the extension of the curfew as the impact of the corona is declining due to the ongoing unrest in Tamil Nadu.

In this situation, it has been informed that the curfew will be extended for another week as the incidence of corona in Tamil Nadu is decreasing. It has been reported that the announcement will be made by the government in a couple of days.

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் தளர்வில்லா ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் காரணத்தால் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அரசு தரப்பில் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Thanks to Lokalapp (News from getlokalapp.com)

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.