Another Kabaddi player killed!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், விளையாட்டாக குட்டி கரணம் அடித்த கபடி வீரர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.