Nowadays the thing that home builders are looking at and doing is the charging point. If the bedroom is a cell phone charging facility near the place where the bed is planned to pull the electrical wires.
I just want to say that we went that far together and that much. Similarly, cell phone charging has become an essential part of public life. If the sleeper bus has charging points near the seat.
It may even come on all buses over time. The level at which the plug point is only placed in public places is gone as it is at home and has now come next as an advance. We call this a USB wall socket charger.
Nowadays cell phone charging means USB wires like bar and C type. They leave space for USB directly in public places. That means there will be space for USB in public places, just like charging on a laptop. The plugin can charge your cable. It’s okay if you do not have a charger adapter. Even if you have a charger cable, your cell phone will be ready to charge.
Risk:
Techies say this is simple but risky. Because what do we normally do to transfer information from a cell phone to our laptop or computer? We will plug the charging cable and transfer the photo or video from the cell phone. We are still plugging in public places as we need to charge the same cable ourselves. What if your information could be stolen? Yes. Can be stolen very easily.
Anyone can steal your cell phone gallery completely even if there is software that steals information in the USB space you plugin thinking it is a cell phone charging point. The digital world says that the dangers are even greater if we move to the next level of simplicity and digital. The only way we can escape from this is to stay alert as usual.
What can be done?
இப்போதெல்லாம் வீடு கட்டுபவர்கள் பார்த்து பார்த்து செய்யும் விஷயம் என்னவென்றால் சார்ஜிங் பாய்ண்ட் தான். பெட் ரூம் என்றால் கட்டில் போடும் இடத்துக்கு அருகேயே செல்போன் சார்ஜ் போடும் வசதி வேண்டுமென திட்டமிட்டே மின்சார வயர்கள் இழுக்கப்படுகின்றன.
அந்த அளவுக்கு செல்போனும் நாமும் ஒன்றியே விட்டோம் என்று தான் சொல்லவேண்டும். அதுபோல பொது இடங்களிலும் செல்போன் சார்ஜிங் என்பது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. சிலீப்பர் பேருந்து என்றால் இருக்கை அருகேகூட சார்ஜிங் பாய்ண்டுகள் வந்துவிட்டன.
இது காலப்போக்கில் எல்லா பேருந்துகளிலும் கூட வரலாம். வீட்டில் இருப்பது போலவே ப்ளக் பாய்ண்ட் மட்டுமே பொது இடங்களில் வைக்கப்பட்ட நிலை போய், தற்போது அட்வான்சாக அடுத்து வந்துவிட்டது. இதனை USB wall socket charger என்கிறோம்.
இப்போதெல்லாம் செல்போன் சார்ஜ் என்றாலே பட்டை, சி டைப் என யூஎஸ்பி வயர்கள்தான். நேரடியாக யூஎஸ்பிக்கான இடத்தை பொது இடங்களில் வைத்து விடுகிறார்கள். அதாவது லேப்டாப்பில் சார்ஜ் போடுவது போல, பொது இடங்களில் ஆங்காங்கே யூஎஸ்பிக்கான இடம் இருக்கும். உங்கள் கேபிளை சொருகி சார்ஜ் போட்டுக்கொள்ளலாம். உங்களிடம் சார்ஜர் அடாப்டர் இல்லை என்றாலும் பரவாயில்லை. சார்ஜர் கேபிள் இருந்தாலே போதும், உங்கள் செல்போனுக்கு சார்ஜ் ரெடியாகிவிடும்.
ஆபத்து:
தொழில்நுட்ப வல்லுநர்கள் இது எளிமையாக இருந்தாலும் இதில் அதிக ஆபத்து உள்ளது என்கின்றனர். ஏன்னென்றால் நாம் சாதாரணமாக செல்போனில் இருந்து நம் லேப்டாப்புக்கோ, கணினிக்கோ தகவலை பரிமாற்றம் செய்ய என்ன செய்வோம்? சார்ஜிங் கேபிளை சொருகி புகைப்படமோ, வீடியோவோ செல்போனில் இருந்து மாற்றிக்கொள்வோம். இப்போதும் அதே மாதிரி கேபிளைத் தானே சார்ஜ் போட தேவை என பொது இடங்களில் சொருக இருக்கிறோம். அப்படி என்றால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம் தானே? ஆமாம். மிக எளிதாக திருடப்படலாம்.
செல்போன் சார்ஜ் பாய்ண்டாக நினைத்து நீங்கள் சொருகும் யூஎஸ்பி இடத்தில் தகவல்களை திருடும் மென்பொருள் இருந்தாலே போதும் உங்கள் செல்போன் கேளரியை முழுமையாக யார் வேண்டுமானாலும் திருடி விடலாம். எளிமை, டிஜிட்டல் என நாம் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறினால் அதிலும் ஆபத்துகள் அதிகம் என்கிறது டிஜிட்டல் உலகம். இதில் இருந்தெல்லாம் தப்பிக்க வேண்டுமென்றார் வழக்கம்போல நாம் உஷாராக இருப்பதே ஒரே வழி.
என்ன செய்யலாம்?
8 lakh 37 thousand 317 students in Tamil Nadu are scheduled to write the Plus-2…
Jainism was a religion that spread all over India at one time. The first Tirthankar…
Researchers say a delta or another mutated corona wave could come in the summer. The…
The bomber struck shortly after noon in front of a Russian warship on the Black…
Today is the day that comedian Vivek passed away on the same day last year…
The Russian military has been waging war on Ukraine for the 47th day. The Ukrainian…