11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை இன்று முதல் தொடங்கியது

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது. கொரோனா தொற்று சூழலை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாணவர் சேர்க்கையை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாணவர்களை வைத்து சேர்க்கை நடத்த அந்தந்த பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. முதலில் அந்தந்த பள்ளிகளில் SSLC படித்தவர்களுக்கு அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு சேர்க்கை நடைபெற்ற பின் மற்ற  பள்ளிகளில் இருந்து வருவோருக்கான சேர்க்கை நடைபெறும்.  

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை முழுவதும் முடிந்த பிறகு பிற வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அவர்களின் 9 ஆம் வகுப்பு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

Admission for 11th class students started today

Admission of 11th class students in Tamil Nadu started today. It has been advised to conduct student admission with government guidelines considering the corona infection environment. Thus the respective schools plan to hold admissions with specific students every day. For those who have studied SSLC in the respective schools first, the admission will be done for those coming from other schools after the 11th class admission in the same school. School administrations have announced that admission to other classes will take place after the 11th class student enrollment is completed. As an alternative arrangement for those who have completed 10th class in case the examinations are canceled, admission will be done on the basis of their 9th class.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.