முதல்வரை சந்தித்து நன்கொடை அளித்த  நடிகர் விஜய் சேதுபதி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கினார். 

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கினார். கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்றி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டார்.

Actor Vijay Sethupathi was the first to meet and donate

Actor Vijay Sethupathi has donated Rs 25 lakh to the Chief Minister’s General Relief Fund for corona prevention work.

Actor Vijay Sethupathi, who met Chief Minister MK Stalin at the Chennai General Secretariat, donated Rs 25 lakh. Actor Vijay Sethupathi has asked everyone to follow the corona prevention rules properly and protect themselves.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.