Actor Vijay gets Rs. 1 lakh fine

The High Court has fined actor Vijay in a court case seeking tax exemption for a luxury car discounted and ordered.

The court has ordered the Chief Minister to pay a fine of Rs one lakh to the Corona Relief Fund and advised him to be a real hero and not a real hero.

சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்

சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை அபராதத்துடன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஒரு லட்சம் அபராதத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு ரியல் ஹீரோவாக இருங்கள், ரீல் ஹிரோவாக இருக்காதீர்கள் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.