உலக செய்தி

Achievement after staying in space for 355 days .. !! Astronauts return to Earth !!

Share

NASA astronaut Mark Vande Hey. He left Earth on April 9, 2021 to work on the International Space Station.

He recently set a record for the longest stay (355 days) at the International Space Station. Prior to this, Scott Kelly had spent 340 consecutive days in space.

Mark Vande Hai, an astronaut who spent 355 days on an international space mission, returned to Earth today aboard a Russian space capsule in Kazakhstan. NASA broadcast live that he was returning to Earth. He was accompanied by two Russian astronauts (Anton Skoplerov and Pyotr Dubrov) who returned to Earth. Returning to Earth the three of them are about to resume their regular mission.

விண்வெளியில் 355 நாட்கள் தங்கி இருந்து சாதனை..!! பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர் !!

நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய். சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதற்காக ஏப்ரல் 9, 2021 அன்று அவர் பூமியை விட்டு புறப்பட்டார்.

சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் தங்கி (355 நாட்கள்) சாதனை படைத்தார். இதற்கு முன் ஸ்காட் கெல்லி தொடர்ந்து 340 நாட்கள் விண்வெளியில் தங்கியதே சாதனையாக இருந்தது.

சர்வதேச விண்வெளிப் பயணத்தில் 355 நாட்கள் தங்கியிருந்த மார்க் வந்தே ஹெய் என்ற விண்வெளி வீரர் கஜகஸ்தானில் உள்ள ரஷ்ய விண்வெளிக் காப்ஸ்யூல் மூலம் இன்று பூமிக்குத் திரும்பினார். அவர் பூமிக்கு திரும்புவதாக நாசா நேரலையில் ஒளிபரப்பியது. அவருடன் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களும் (ஆன்டன் ஸ்கோப்லெரோவ் மற்றும் பியோட்ர் டுப்ரோவ்) பூமிக்குத் திரும்பினர். பூமிக்கு திரும்பிய அவர்கள் மூவரும் தங்கள் வழக்கமான பணியை தொடர உள்ளனர்.

admin

Recent Posts

பூங்கார் கைக்குத்தல் அரிசி

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற…

1 month ago

மாப்பிள்ளை சம்பா

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில்  அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது.  பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான…

1 month ago

கருப்பு கவுனி அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி "அரச உணவு" மற்றும் "சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு"…

1 month ago

Ponniyin Selvan: Part Two (2023)

Ponniyin Selvan: Part Two (2023) Full Cast & Crew Directed by  Mani Ratnam Writing Credits…

2 months ago

அரிசி

அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி.…

2 months ago

Jailer (2023)

Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by  Ramesh Kuchirayar …

2 months ago