75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா ஒத்திகை!

75- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி தொடக்கம். வருகின்ற 15ம் தேதி 75வது சுதந்திர தின விழா சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெறயுள்ளது. இதை முன்னிட்டு வருகிற 6, 11, 13 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணி வரை ராஜாஜி சாலையில் நடைபெற்றது.

75th Independence Day Rehearsal!

75th Independence Day Celebrations 1st Day Rehearsal Commencement in Chennai. On the 15th, the 75th Independence Day celebration is being held at the Head Office in Chennai. In view of this, it was announced that the rehearsal program will be held on the 6th, 11th and 13th. Following this, the first day rehearsal was held at Rajaji Road starting at 6 am and ending at 9 am.

Leave a Reply

Your email address will not be published.