75 orders in the case relating to the protection of ancient temples

In 2015, the Chennai High Court voluntarily took up the case related to the protection of ancient temples. The court has also issued 75 orders in this case.

Some orders in it

* Action should be taken to protect the ancient temples of historical significance in Tamil Nadu.

* Prepare a list of all the temples in Tamil Nadu and recover the temple lands from occupation.

* All districts must appoint qualified stabilizers.

* Make a list of things including jewelry and idols in temples.

* Idols, jewelry should be photographed and published on the Internet

* Rent should be charged to those who rent the land.

* Rent for temple lands is to be fixed

* The state should set up committees at the district level regarding the renovation of temples

* Temples should immediately issue rules regarding security

* A separate tribunal should be set up to inquire into the details including the temple lands

* The accounts of the temples should be audited by the Central Audit Department

* The Central Idol Smuggling Prevention Unit should be set up to prevent the smuggling of temple idols.

It also ordered that these orders be enforced within 12 weeks and that the report be filed.

புராதன கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் 75 உத்தரவுகள்

புராதன கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்கை கடந்த 2015   ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. மேலும் இந்த வழக்கில் 75 உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அதில் சில உத்தரவுகள்  

* தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் பட்டியலை தயாரித்து கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்

அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும்.

* கோயில்களில் நகைகள் சிலைகள் உள்ளிட்டவைகளை பட்டியலாக தயாரிக்க வேண்டும்.

* சிலைகள், நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணையத்தில் வெளியிட வேண்டும்.

* நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் வாடகை வசூலிக்க வேண்டும். 

* கோயில் நிலங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் 

கோயில்கள் சீரமைப்பு தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்

 * கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும்.

* கோயில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்.

* கோயில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

* கோயில் சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவை அமைக்க வேண்டும்.

மேலும் இந்த உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்தது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.