6 More Corporations in Tamil Nadu

It has been announced that 6 municipalities namely Tambaram, Kumbakonam, Kanchipuram, Karur, Cuddalore and Sivakasi will be made corporations. Similarly, 29 new municipalities including Guduvancheri, Kalakkadu, Surundai and Tiruchendur have been announced. The legislature debated the grant request of the Department of Municipal Administration and Rural Development. Responding to the member’s discussion, KN Nehru, Minister for Municipal Extension and Water Supply, issued a keynote address on raising the standard of municipalities and corporations. Accordingly, Minister KN Nehru said that the people of Tambaram area near Chennai will accept the long standing demand and upgrade Tambaram as a corporation. It has been announced that Tambaram Corporation will be formed by merging Pallavaram, Chembakkam, Pammal and Anakaputhur. Similarly, 5 municipalities namely Kanchipuram, Kumbakonam, Karur, Cuddalore and Sivakasi will be upgraded to corporations. Nehru said. Similarly, the municipalities of Thiruchendur, Guduvancheri, Ponneri, Thiruninravur, Vadalur, Tirukovilur and Adirampattinam have been upgraded to municipalities. Thirumurugan Boondi, Edanganasalai, Karumathampatti and Kottakuppam municipalities are also being upgraded as municipalities. Manamadurai, Pugalur, Pallapatti, Tittakkudi, Karamadai, Ulundurpettai, Musiri, Lalgudi, Kollankodu, Cholingar and Nandivaram municipalities will also be upgraded as municipalities. Nehru announced.

தமிழ்

தமிழகத்தில் மேலும் 6 மாநகராட்சிகள் 

தாம்பரம், கும்பகோணம், காஞ்சிபுரம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய 6 நகராட்சிகள் மாநகராட்சிகளாகக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கூடுவாஞ்சேரி, களக்காடு, சுருண்டை, திருச்செந்தூர் உள்ளிட்ட 29 புதிய நகராட்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டபேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினரின் விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி விரிவாக்க துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு  நகராட்சிகள், மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி சென்னை அருகே உள்ள தாம்பரம் பகுதியில் மக்கள் நீண்ட நாள்  கோரிக்கை ஏற்று தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.என் நேரு  தெரிவித்தார். பல்லாவரம், செம்பாக்கம், பம்மல் மற்றும் அனகாபுத்தூர் ஆகிய இடங்களை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய 5 நகராட்சிகளும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் நகராட்சி துறை அமைச்சர் கே.யன். நேரு தெரிவித்தார். இதேபோல திருச்செந்தூர், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், வடலூர், திருக்கோவிலூர், அதிராம்பட்டினம் ஆகிய பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. திருமுருகன் பூண்டி, இடங்கனசாலை, கருமத்தம்பட்டி, கோட்டக்குப்பம் ஆகிய பேரூராட்சிகளும் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. மானாமதுரை, புகளூர், பள்ளப்பட்டி, திட்டக்குடி, காரமடை, உளுந்தூர்பேட்டை, முசிறி, லால்குடி, கொல்லன்கோடு, சோழிங்கர், நந்திவரம் ஆகிய பேரூராட்சிகளும் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.

Thanglish  

Tamizhakathil Melum 6 Managaratchikal

Tambaram, Kumbakonam, Kaanchipuram, Karur, Cuddalore, Sivakasi aakiya 6 nagaratchikal managaratchikalakkapadum ena arivikkapatt ullathu. Itheypola Guduvanchery, Kalakaadu, Surundai, Thiruchenthur ullitta 29 puthiya nagaratchikalum arivikkapatt ullathu. Sattaperavaiyil nagaratchi nirvagam matrum uraga valarchi thurai maaniya korikkai meethana vivaatham nadaipetrathu. Uruppinarin vivathathirku pathil alithu pesiya nagaratchi virivakka thurai amaichar matrum kudineer vazhangal thurai amaichar K.N. Neru nagaratchikal managaratchiyaga tharam uyarthuvathu kurithu mukkiya arivippai veliyittar. Athanpadi chennai aruke ulla Tambaram pakuthiyil makkal neenda naal korikkai yetru Tambaram managaratchiyaga tharam uyarthapadum endru K.N. Neru therivithar. Pallavaram, Sembakkam, Pammal matrum Anakaputhur aakiya idangalai ondrinaithu Tambaram managaratchi uruvakkapadum endru arivikkapatt ullathu. Itheypola Kanchipuram, Kumbakonam, Karur, Cuddalore and Sivakasi akiya 5 nagaratchickalum managaratchikalaga tharam uyarthapadum endrum nagaratchi thurai amaichar K.N. Neru therivithar. Itheypola Thiruchendur, Guduvancheri, Ponneri, Thiruninravur, Vadalur, Tirukovilur and Adirampattinam aakiya peruratchikal tharam uyarthapattu nagaratchikalaga tharam uyarthapattullana. Thirumurugan Boondi, Edanganasalai, Karumathampatti and Kottakkuppam akiya peruratchikal tharam uyarthapattu nagaratchikalaga tharam uyarthapatt ullathu.  Manamadurai, Pugalur, Pallappatti, Tittakkudi, Karamadai, Ulundurpettai, Musiri, Lalgudi, Kollankodu, Cholingar and Nandivaram akiya peruratchikal tharam uyarthapadum endru nagaratchi thurai amaichar K.N. Neru arivithar.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.