5 youths arrested for selling cannabis near Kattumannar temple

5 arrested for selling cannabis in Kattumannar temple area The Kattumannar temple police received a tip-off that cannabis was being sold in the Kottamedu market area near the Kattumannar temple in Cuddalore district. Based on the information, theft police inspector Amutha, assistant inspector Mathivanan and special unit assistant police inspector Mukin were on patrol. At that time, the police arrested 3 persons on suspicion in the Kottamedu area and conducted an investigation. The investigation revealed that Vignesh, Emanuel and Juliet Caesar were involved in the sale of cannabis. Police confiscated cannabis packets from them and filed a case and took them to jail. Similarly, Vinod and Diana, who were in possession of cannabis packets in the market area, were also booked and jailed by the police. Police seized 1 kg and 50 grams of cannabis from them.

தமிழ்

காட்டுமன்னார் கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்கள் கைது 

காட்டுமன்னார் கோயில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 நபர் கைது,  போலீஸ் அதிரடி நடவடிக்கை. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள கோட்டமேடு, சந்தைதோப்பு பகுதிகளில்  கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காட்டுமன்னார் கோயில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் திருட்டு காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் மதிவாணன், சிறப்பு பிரிவு உதவி காவல் ஆய்வாளர் முகின் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டன. அப்போது கோட்டமேடு பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் 3 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விக்னேஷ், இமானுவேல், ஜூலியட் சீசர் என்பதும் இவர் மூவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவருதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போலீசார்  கஞ்சா பொட்டலங்களை  பறிமுதல் செய்து வழக்கு பதிவு  செய்து சிறையில் அடைத்தனர் . இதேபோல் சந்தைதோப்பு பகுதியில் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்த வினோத், டயானா ஆகியோர்களையும்  போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் . இவர்களிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Thanglish

kattumannar koil arukae kanjaa verpanai seitha 5 valipargal kaithu

Kattumannar koil pakuthiyil kanjaa virupanaiyil edupatta 5 per kaithu, police athiradi nadavadikai cuddalore mavattam kattumannar koil  arukae ulla kottamedu, santhaithoppu pakuthikalil kanjaa verupanai nadaiperuvathaga kattumannar koil polisaruku ragasiya thakaval kedaithathu. Thakavalin adipadaiyil thirutu kaval aayvalar amutha, uthavi aayvalar Mathivanan serapu pirivu uthavi kaval aayvalar mugin aakiyor ronthu paniyil edupattana. apothu kottamedu pakuthiyil santhegathin adipadaiyil 3 naparkalai pidithu polisar vesaranai nadathinar. vesaranayil vignesh, Emanuel ,Juliet Caesar enpathum ivar muvarum kanjaa virupanaiyil edupattu varuvathum theriya vanthathu. Avarkalidam irunthu polisar kanjaa pottalangalai parimuthal seithu vazhaku pathivu seithu siraiyil adaithanar. Itheypol santhaithoppu pakuthiyil kanjaa pottalangalai vaithiruntha vinoth, Diana  aakiyorkalaiyum polisar vazhaku pathivu seithu siraiyil adaithanar. Ivarkalidam irunthu 1 kilo 50 gram kanjaa pottalangal polisar parimuthal seithanar.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.