5-year-old Diana was buried with police honors to sound 21 bombs just as humans do..!

In Ramanathapuram district, a sniffer dog who died due to ill health after being assisted by the police was buried with police honors after 21 bombs exploded. Diana, a female dog, has been praised for her excellent work in investigating various criminal incidents in the Ramanathapuram area. Diana, who suffered from poor health last week, died without treatment. Following this, the police paid homage to the sniffer dog Diana by firing bullets and burying her.

தமிழ் 

மனிதர்களுக்கு செய்வது போலவே 5 வயது  டயானாவிற்கும் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம்..!  

ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசாருக்கு உறுதுணையாக இருந்து உடல்நலக் குறைவால் இறந்த மோப்ப நாய் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் பகுதியில் பல விதமான குற்ற சம்பவங்களின் புலனாய்வில் டயானா என்ற பெண் நாய் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளை பெற்று வந்தது. கடந்த வாரம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட டயானா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மோப்ப நாய் டயானாவுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர்.  

Thanglish

Manithargaluku seyvathu polave 5 vayathu dianavirkum 21 kundugal muzhanga kavalthurai mariyathaiyudan adakam..!

Ramanathapuram mavattathil polisaruku uruthunaiyaga irunthu udalnala kuraival irantha moppa naai 21 kundugal muzhanga kavalthurai mariyathaiyudan adagam seyapattathu. Ramanathapuram pakuthiyil pala vithamana kurra sambavangalin pulanayvil diana endra naai sirapaga seyalpatu paratugalai pedru vanthathu. kadantha vaaram udalnala kuraival pathigapatta diana sikichai palaninri uyirizhanthathu. Ithanaiyaduthu kavalthuraiyinar moppa naai dianavuku thupaki kundugal muzhanki mariyathai seluthi adakam seythanar.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.